இன்றைய சூழலில் அதிகமான மக்களுக்கு தேவைப்படும் ஒன்றாக மாறிவிட்டது நோய்எதிர்ப்பு சக்தி. அத்தகைய நோய்எதிர்ப்பு சக்தியை அதிகம் தரக்கூடிய மரச்செக்கு எண்ணெய்களையை நீங்கள் வாங்கி உங்கள் தெரிந்தவர்களுக்கு பரிந்துரை...
இன்று நமக்கு சாதாரணமாக சளி பிடித்தால் கூட அதற்கு பல விதமான நோய்களின் பெயரை குறிப்பிடுகின்றார்கள், அதற்கெல்லாம் காரணம் யார் நாம் தான். காரணம் நம் ஆரோக்கியமான உணவு...