“வேப்பமரம் இருக்கும் வீட்டில் வேதனைகள் தீரும்” என்ற பழமொழியை ஆன்மீக வகையில் பார்த்தாலும் அதையும் தாண்டி அறிவியல் வகையிலும் அதற்கு பல வகையான அர்த்தங்கள் உள்ளது.
மரங்களிலேயே அதிக நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ள மரமாக வேப்பமரம் உள்ளது .மேலும் வேப்பமரம் இருக்கும் இடத்தில் எந்த ஒரு கிருமியும் நெருங்காது என்பது இதன் பொருளாகும்.
இந்த வகையில் வேப்பெண்ணையானது பலவகையான நோய்களுக்கு மருந்தாக பயன்படுவதோடு மட்டுமின்றி கொசுக்களை விரட்டவும் துர்நாற்றத்தைத் தடுக்கவும் உடலில் உள்ள தேவையற்ற உபாதைகளை நீக்கவும் பயன்படுகிறது.
இத்தகைய வேப்பெண்ணெய்கள் மருத்துவ குணங்கள் நிறைந்ததோடு மட்டுமின்றி சில மருந்து வகைகள் தயாரிக்கவும் முக்கிய பொருளாக அமைகின்றன .ஆனால் இன்றைய சூழலில் பயன்படுத்தப்படும் வேப்பெண்ணெய்கள் தரமான முறையில் தயாரிக்கப்பட்டதா என்பது கேள்விக்குறிதான்? ஏனெனில் பல வகையான இயந்திரங்களைக் கொண்டு அவசர அவசரமாக தயாரிக்கும் பொருட்கள் எப்போதுமே ஆபத்தை தரக்கூடியதுதான். ஆகையால்தான் மருத்துவ தேவைகளுக்கு நாம் எப்போதும் மரச்செக்கு எண்ணெய்களையே பயன்படுத்த வேண்டும். அத்தகைய வகையில் மரச்செக்கு வேப்பெண்ணெய் மருத்துவ குணங்களில் சிறந்தது மட்டுமின்றி எந்த ஒரு தீங்கினையும் விளைவிக்க கூடியது அல்ல.
வேப்பெண்ணையின் பயன்கள்
- காயங்கள் மற்றும் தழும்புகளை விரைவில் குணப்படுத்தக்கூடியது( காயங்கள் மேற்புறத்தில் பயன்படுத்தலாம்)
- சேற்றுப்புன் மற்றும் பாதவெப்புகளை தவிர்க்க இது ஒரு வரமாகும்.( காயங்கள் மேற்புறத்தில் பயன்படுத்தலாம்)
- குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும் வயிற்றுபிரச்சனைகளை சரிசெய்ய வல்லது.( வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் இடுதல் நல்லது)
- புற்றுநோய்களை கூட தடுக்கும் திறன் படைத்தது.
- சொரியாசிஸ் எனப்படும் தோல் சம்மந்தமான பிரச்சனைகளை தீர்க்கிறது.( இரவில் உடலில் தடவி காலை எழுந்தவுடன் கழுவுதல் வேண்டும்)
- இந்த எண்ணையை உடலில் தடவிக்கொண்டு தூங்குவதன் மூலமாக கொசுக்கடியிலிருந்து தப்பிப்பதுடன் டெங்கு ,மலேரியா போன்ற நோய்களிலிருந்தும் தப்பிக்கலாம்
- தலையில் பேன் மற்றும் பொடுகு தொல்லை நீங்கும்.( சீகக்காயுடன் சேர்த்து பயன்படுத்துதல் உகந்தது)
- சைனஸ் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறது.(காலை ,மாலை என இரு வேளையும் மூக்கின் துளையில் இரு துளி விட்டுவருதல் உடனடி நிவாரணம் தரும் )
- விஷ பூச்சி கடிகளுக்கு உடனடி நிவாரணம் தரக்கூடியது.
பலவகையான மருத்துவகுணங்கள் கொண்ட மரச்செக்கு வேப்பெண்ணெயை கொண்டு சுய தொழில் தொடங்க இப்பொழுதே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-10-13 15:21:44.