பெரும்பாலானோர் தங்கள் வாழ்வில் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை மட்டுமின்றி அதற்கு ஏற்பாடுகளையும் செய்வதுண்டு ஆனால் பணத்தின் தடை காரணமாக பலர் அதை மறந்து விடுகின்றனர்....
நீங்கள் சுயதொழில் செய்ய விரும்புகிறீர்களா? சுய தொழிலில் புரிவதில் அதிக ஆர்வமும் தன்னம்பிக்கையும் கொண்டவரா ? இதோ உங்களுக்காகவே அறிமுகமாகிறது நமது ஸ்டேண்டர்டு ஸ்டோரின் சுயதொழில் வேலைவாய்ப்பு முறை...
பொதுவாக சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் நபர்களுக்கு எழுப்பப்படும் கேள்வி சுயதொழில் முறையாக செய்வது எப்படி ? ஒரு சுய தொழில் தொடங்க வேண்டுமெனில் குறைந்தபட்ச...