சுயதொழில் செய்யும் முறைகளும்,சுயதொழில் அறிவுரைகளும்…

0 sec read

பெரும்பாலானோர் தங்கள் வாழ்வில் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை மட்டுமின்றி அதற்கு ஏற்பாடுகளையும் செய்வதுண்டு ஆனால் பணத்தின் தடை காரணமாக பலர் அதை மறந்து விடுகின்றனர். சிலர் மேலும் ஒரு படி முயற்சியாக வங்கிகளில் கடன் கேட்டபோதும் கூட கிடைக்காமல் நிராகரிக்கப்படுகின்றனர் அதனாலும் மன சோர்வடைந்து சுயதொழில் முயற்சியில் கைவிடுகின்றன.

ஆனால் இன்றைய சூழ்நிலையில் சுயதொழில் செய்ய வேண்டியதற்கு பணம் ஒரு தடையே இல்லை. காரணம் நம்முடைய சிறிய முதலீடுகளை கொண்டு கூட சுயதொழில் செய்து வாழ்வில் மிகப்பெரிய இடத்தை அடையலாம் இன்று சுய தொழிலில் வெற்றி அடைந்த பல வகையான மனிதர்கள் பல வகையான சுயதொழிலை வெறும் 1000, 500 ரூபாயைக் கொண்டு தொடங்கியுள்ளன. இன்று அந்த தொழிலில் ஒரு நாளைக்கு 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை ஈட்டக்கூடிய சுயதொழில் ஜாம்பவான்களாக மாறியுள்ளன.

நீங்கள் வேலைக்குச் சென்று வருமானத்தை ஈட்டுவதன் மூலமாக இன்று உங்கள் மாத சம்பளம் 10,000 ரூபாய் எனில் இன்றிலிருந்து ஐந்து வருடம் கழித்து உங்களுடைய மாத சம்பளம் அதிகபட்சம் 50,000 ரூபாயாக இருக்கும்.

ஆனால் நீங்கள் குறைந்த முதலீட்டைக் கொண்டு சிறுதொழில் செய்வதன் மூலமாக இன்றைக்கு உங்களது வருமானம் 5 ஆயிரம் ரூபாய் எனில் இன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு நீங்கள் இதே முயற்சியுடன் இதே கடின உழைப்புடன் பின்வாங்காமல் செயல்பட்டால் மாதம் ஒன்றரை லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

எங்கள் நிறுவனத்தின் தரமான மரச்செக்கு எண்ணெயை கொண்டு சுயதொழில் செய்யும் முறையைப் பாருங்கள்

பொதுவாக இன்றைய சூழலில் தேங்காய் எண்ணெய் என்பது இன்றியமையாத ஒரு பொருளாகவே மாறிவிட்டது. உணவிற்கு பயன்படுத்துபவராக இருந்தாலும் தலைக்கு தேய்ப்பவர்களாக இருந்தாலும் , மருத்துவ குணத்திற்காக பயன்படுத்துபவர்களாக இருந்தாலும் எல்லா வகையான மக்களுக்கும் தேங்காய் எண்ணெய் என்பது மிக முக்கிய ஒரு எண்ணெய் பொருளாகும் ஆனால் இன்றைய சூழலில் தேங்காய் எண்ணெயுடன் கலப்படமான வேதிப் பொருட்கள் கலந்து தேங்காய் எண்ணெயின் இயற்க்கை தன்மை அழிந்துவருகிறது.

மக்களுக்கு தரமான தேங்காய் எண்ணெய்யை கொண்டுபோய் சேர்க்கும் விதத்தில் அறிமுகப்படுத்துகிறது நமது ஸ்டாண்டர்ட் ஸ்டோர் – மரசெக்கு தேங்காய் எண்ணெய்.

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட தரமான மரச்செக்கினை கொண்டு சிறந்த தேங்காய் வித்துக்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் மரச்செக்கு தேங்காய் எண்ணெய் எந்த ஒரு நச்சுப் பொருளும் கலக்காமல் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது.

coconut oil 1
மரச்செக்கு தேங்காய் எண்ணெய்

மரச்செக்கு தேங்காய் எண்ணெயின் பயன்கள் :

  • சரும பிரச்னைகளுக்கு தீர்வளிக்கிறது.
  • இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
  • இதய இரத்தகுழாய்களை சீராக வைக்க உதவுகிறது.
  • உடல் காயங்களை விரைவில் குணமாக்குகிறது.
  • உடல் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • முடி உதிர்தலை தடுத்து ,முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
  • அஜீரன கோளாறுகளை தீர்க்க உதவுகிறது
  • வாய் துர்நாற்றம் நீக்க மற்றும் பற்களை தூய்மையாக்க உதவுகிறது.
  • சிறுநீரக கோளாறுகளையும் குணப்படுத்துகிறது.
  • தலையில் மசாஜ் செய்வதால் மன அழுத்தம் உடல் சோர்வு நீங்குகிறது.

நீங்கள் உங்கள் சுய தொழில் செய்யும் முயற்சியிலோ அல்லது உங்களின் கடைகளிலோ எங்களின் ஸ்டேண்டர்டு மரச்செக்கு தேங்காய் எண்ணெயை விற்பனை செய்வதன் மூலமாக 10 முதல் 15 சதவீதம் அளவு லாபத்தை ஈட்டுவதோடு மட்டுமின்றி மக்களுக்கு ஆரோக்கியமான பொருட்களையும் கொண்டு போய் சேர்ப்பதில் எங்களுடன் ஓர் உறுதுணையாக நிற்கலாம்.

தரமான மரச் செக்கு தேங்காய் எண்ணெய்களை பெற இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

தரமான தேங்காய் எண்ணெய்

தொடர்புக்கு

அழைப்பு எண் : 09677227688

வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/

Originally posted 2020-10-13 15:54:44.

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

Nutritious Diet List Found For Your 6 Months Old…

Babies are bundles of milk-sick giggles. Every parent knows that first year with baby is both challenging and exciting.All babies are drinking either breast...
Elakeya
3 min read

Tally Rises Upto 256 Positive Cases in India!- Is…

The coronovirus pandemic is continuing to freak out the whole world. The official website of Ministry of Health and Family welfare states that in...
Elakeya
3 min read

Standard Cold Pressed Oil Team Research on Coronavirus! Here’s…

How dangerous is the Coronavirus? The coronavirus COVID-19 is influencing 162 nations and regions around the globe and 1 universal transport (the Diamond Princess...
Anu
1 min read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Exit mobile version