தேங்காய் என்பது பலருக்கும் இன்று பிடித்தமான உணவான ஒன்று அதிலும் தேங்காய் சர்க்கரையை பலர் திகட்ட திகட்ட உண்பதும் உண்டு. அத்தகைய தேங்காய் சர்க்கரை மருத்துவ பயன்களை காண்போம்.
தேங்காய் சர்க்கரை உருவாகும் விதம்
தென்னை மரத்தின் தேங்காயில் இருக்கும் நீரிலிருந்து தேங்காய் சர்க்கரை உருவாக்கப்படுகிறது.
தேங்காய் சர்க்கரையின் இயற்கை சத்துக்கள்
விட்டமின் சி, பொட்டாசியம், மக்னீசியம் கால்சியம், இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ், சுக்ரோஸ், குளுக்கோஸ், பிரக்டோஸ் போன்ற இயர்க்கை சத்துக்கள் அடங்கியுள்ளது.
…..
தேங்காய் சர்க்கரையின் பயன்கள்
- சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் உகந்தது ஏனெனில் இது சர்க்கரையின் அளவை சமமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
- அதிக உடல் பருமன், கெட்ட கொழுப்புகள் போன்றவற்றை தடுக்கிறது.
- நம் குடலில் உள்ள பாக்டீரியாக்களை இது அழிக்கிறது அதனால் அஜீரண கோளாறுகள் முற்றிலுமாக குறைகிறது.
- இதில் உள்ள குறைவான ப்ரக்டோஸ் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- தலைவலி மற்றும் தசைகள் பலவீனமாவதை தடுப்பதோடு மட்டுமின்றி ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது.
…..
தேங்காய் சர்க்கரையை யார் யாரெல்லாம் பயன்படுத்தலாம் ?
இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
நீரிழிவு நோயாளிகளும் இதை பயன்படுத்தலாம்.
…..
தேங்காய் சர்க்கரையை எப்படி பயன்படுத்தலாம் ?
இதை வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம், மேலும் கூல்ட்ரிங்ஸ் போன்றவற்றுடனும் இதை பயன்படுத்தலாம்.
தினமும் இதை தேநீர் மற்றும் காபியில் கலந்து குடித்து வர சர்க்கரை நோய் நம்மை நெருங்கவே நெருங்காது.
Originally posted 2019-11-29 15:00:54.
Very informative useful.