coconut candy

தேங்காய் என்பது பலருக்கும் இன்று பிடித்தமான உணவான ஒன்று அதிலும் தேங்காய் சர்க்கரையை பலர் திகட்ட திகட்ட உண்பதும் உண்டு. அத்தகைய தேங்காய் சர்க்கரை மருத்துவ பயன்களை காண்போம்....
இன்றளவும் தேங்காய் என்றதும் பலரது நாவில் தேங்காய் பருப்பி எனப்படும் தேங்காய் மிட்டாய் தான் நினைவில் வரும் அத்தகைய தேங்காய் மிட்டாய் சுவையானதாகவும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியதாகவும் அமையும்...