சுவைமிகுந்த கத்தரிக்காய் கிரேவி செய்வது எப்படி?

3 sec read

fresh organic eggplants 164638 6458

சிக்கன், மட்டன் பிரியாணியை விரும்பி உண்ணும் பிரியாணி பிரியர்களுக்கு கத்திரிக்காய் கிரேவியும் மிகப்பெரிய வரம், அப்படிப்பட்ட கத்திரிக்கா கிரேவியை சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் வைப்பது எப்படி என்பதை காண்போம்.

சுவையான கத்தரிக்காய் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்

  • கத்தரிக்காய் – 5
  • வெங்காயம் – 2
  • இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
  • மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன்
  • சிக்கன் மசாலா – தேவையான அளவு
  • தனியா தூள் – 2 ஸ்பூன்
  • தயிர் – 2 ஸ்பூன்
  • தேங்காய் பால் – ஒரு கப்
  • கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி
  • பச்சை மிளகாய், புதினா – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு.
கத்தரிக்காய் கிரேவி

…..

கத்தரிக்காய் கிரேவி செய்யும் முறை:

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பின்பு வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
  • இத்துடன் நாம் வைத்துள்ள தூள் வகைகளை சேர்த்து வதக்கவும். தயிர் தேங்காய் பால், மற்றும் உப்பு, ஆகியவற்றை சேர்த்து பின்பு 20 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
  • 20 நிமிடங்கள் பிறகு கத்திரிக்காய் சேர்த்து வதக்கிவிடவும். பின் குழம்பு பதத்தில் வரும்போது நன்றாக சுருங்க வைக்க வேண்டும்.
  • இப்போது ருசியான கத்தரிக்காய் கிரேவி தயார்!

…..

மரச்செக்கு எண்ணெய்களை வாங்க சிறந்த இடம்:

ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.

மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688

வலைதள விவரம் : https://standardcoldpressedoil.com/

Originally posted 2020-02-09 18:07:22.

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

எலுமிச்சை பழமும் அதன் பயன்களும்

எலுமிச்சை – எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலிமிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை...
Kaaveri
4 sec read

அறுசுவைகளும் அதன் பயன்களும்

1.இனிப்பு – தசையை வளர்க்கும். 2.புளிப்பு – தேவையான கொழுப்பை தரும். 3.உவர்ப்பு – தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும். 4.கார்ப்பு – எலும்புகளை வலுப்பெற செய்யும். 5.கசப்பு – நரம்புகளை...
Kaaveri
2 sec read

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Exit mobile version