எள் சாதம் செய்வது எப்படி?

2 sec read

healthy green vegetarian buddha bowl lunch with eggs rice tomato avocado blue cheese table 2829 18801

எள் சாதம் பொதுவாகவே அதிகமான அளவில் உன்னுவது இல்லை, இருந்தாலும் அது உடலுக்கு ஆரோக்கியமான பல மடங்கு நன்மை தரக்கூடிய ஒன்றாகும்.

எள் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

 • பச்சரிசி – 100 கிராம்
 • எள் – 100 கிராம்
 • காய்ந்த மிளகாய் – மூன்று
 • பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்
 • உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
 • நல்லெண்ணெய் – 50 கிராம்
 • உப்பு, கறிவேப்பிலை – தேவையான அளவு

எள் சாதம் செய்யும் முறை:

 • எள்ளினை அரைமணி நேரம் ஊறவைத்து பின் அந்த எள்ளினை எடுத்து வெறும் கடாயில் வறுத்து எடுக்கவும்.
 • காய்ந்த மிளகாய், வறுத்த உளுத்தம்பருப்பு, வறுத்த எள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
 • பின்பு தேவையான அளவு உப்பையும் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்துக்கொள்ளவும். சாதத்தை இந்த பொடியுடன் சேர்த்து எண்ணெய்யையும் சேர்த்து கிளறவும்.
 • இறுதியாக கருவேப்பிலையை மேலே தூவி பரிமாறலாம்.

…..

எள் சாதத்தால் ஏற்படும் நன்மைகள்:

 • எலும்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வு காண்கிறது.
 • மூச்சுத்திணறல் மற்றும் சுவாச கோளாறுகளை சரி செய்கிறது.
 • ரத்த குழாய்களின் உள்ள கழிவுகளை நீக்கி ஆரோக்கிய
 • எள் உருண்டை உன்பதன் மூலமாக தலைமுடி உதிர்தல் குறையும் மேலும் உச்சந்தலை வெப்பமடைதலை குறைக்கும்.
 • உடலில் ஏற்படும் காயங்களை விரைவில் ஆற்ற உறுதுணையாக அமையும்.
 • நல்லெண்ணெய் பயன்படுத்தும் பொழுது மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்துதல் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது.

…..

மரச்செக்கு எண்ணெய்களை வாங்க சிறந்த இடம்:

ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.

மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண்: 09677227688

வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

தேங்காய் பாயாசம் செய்வது எப்படி?

அறுசுவை உணவுகளில் இனிப்பு இல்லாமல் நிச்சயம் இருக்காது, அப்படிப்பட்ட வகையில் பலவிதமான வகைகள் இருப்பினும் தேங்காய் பாயாசம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு நாவிற்கும் சுவையை வழங்குகிறது. தேங்காய் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Exit mobile version