இன்றைய உலகில் தன் அரோக்கியத்தை காட்டிலும் தன் அழகில் தான் மக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர், அந்த நிலையில் முடி உதிர்தல் , உடல் சூடு போன்ற பல வகையான பிரச்சனைகள் ஏற்படுகிறது.
ஆனால் உடல் ஆரோக்கியத்தையும் உடல் அழகையும் இயற்க்கையாக எந்த ஒரு பக்கவிளைவுகளுமின்றி பாதுகாக்க உதவுகிறது மரச்செக்கில் உருவாக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்.
மரச்செக்கு தேங்காய் எண்ணெய் உருவாகும் விதம் :
மரச்செக்கில் உயர்ந்த தரம் வாய்ந்த காய்ந்த கொப்பரை தேங்காயை மிதமான வேகத்தில் அரைத்து எண்ணெய் உருவாக்கப்படுகிறது.
…..
மரச்செக்கு தேங்காய் எண்ணெயின் இயற்க்கை சத்துக்கள் :
விட்டமின் சி, பொட்டாசியம், மக்னீசியம் கால்சியம், இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ், சுக்ரோஸ், குளுக்கோஸ், பிரக்டோஸ் போன்ற இயர்க்கை சத்துக்கள் அடங்கியுள்ளது.
…..
மரச்செக்கு தேங்காய் எண்ணெயின் பயன்கள் :
- உடலில் ஏற்படும் சரும கோளாறுகளை தடுக்கிறது.
- இந்த எண்ணெயில் சமைப்பதன் மூலமாக இதயம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இதய நோய்கள் முற்றிலும் தடுக்கப்படுகிறது.
- புண்கள் மற்றும் காயங்களில் இந்த எண்ணெயை தடவுவதன் மூலமாக அவை விரைவில் குணமடையும்.
- மரச்செக்கு எண்ணெய் என்பதால் நோயெதிர்ப்புசக்தி அதிகரிக்கிறது. இதனால் நோயிலிருந்து எளிதில் நம்மை காத்துக்கொள்ள இயலும்.
- பொதுவாகவே தேங்காய் எண்ணெய் என்றாலே தலைக்கு தான் அதிகம் பயன்படுத்துவார்கள். மேலும் அந்த எண்ணெய் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்ப்பார்கள். அப்படிப்பட்ட விதத்தில் நமது மரச்செக்கு எண்ணெய் மிகப்பெரிய வரமாக அமைகிறது.
- அஜீரண கோளாறுகளை சரிசெய்யவும் தேங்காய் எண்ணெய் உதவுகிறது.
- வாய் துர்நாற்றம் மற்றும் பற்கள் பளபளக்க தினமும் காலை சிறிதளவு தேங்காய் எண்ணெயை கொப்பளிக்கலாம்.
- மரச்செக்கு தேங்காய் எண்ணெயானது சிறுநீரக கோளாறுகளையும் முற்றிலும் சரி செய்கிறது.
- மனஅழுத்தம் மற்றும் வேலைசுமைகளை தவிர்க்க தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்தல் நன்று.
…..
குறிப்பு:
பொதுவாக அனைத்து தேங்காய் எண்ணெய்களும் சமையலுக்கு பயன்படுத்தமாட்டார்கள், ஆனால் நம் ஸ்டேண்டர்டு கோல்ட் பிரஸ் ஆயில் நிறுவனத்தின் மரசெக்கு தேங்காய் எண்ணெய்கள் தலைமுடிக்கும் சமையலுக்கும் உகந்ததாக அமைகிறது.
…..
இதை யாரெல்லாம் பயன்படுத்தலாம் ?
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தலாம்,
மழை காலங்களில் தலைகளில் பயன்படுத்துதலை தவிர்த்தல் நலம்.
…..
இதை எப்படி பயன்படுத்தலாம் ?
மரச்செக்கு தேங்காய் எண்ணெயை சமையலுக்கும் (உட்புறமாக), தலை மற்றும் உடலுக்கும் (வெளிப்புறமாக) பயன்படுத்தலாம்.
Originally posted 2019-12-03 15:07:05.