All Stories

ஸ்டேண்டர்டு ஸ்டோரின் சுயதொழில் தொடக்க வழிமுறைகள்

நீங்கள் சுயதொழில் செய்ய விரும்புகிறீர்களா? சுய தொழிலில் புரிவதில் அதிக ஆர்வமும் தன்னம்பிக்கையும் கொண்டவரா ? இதோ உங்களுக்காகவே அறிமுகமாகிறது நமது ஸ்டேண்டர்டு ஸ்டோரின் சுயதொழில் வேலைவாய்ப்பு முறை...
Praveen
0 sec read

இலாபகரமான முறையில் சுயதொழில் தொடங்குவது எப்படி?

பொதுவாக சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் நபர்களுக்கு எழுப்பப்படும் கேள்வி சுயதொழில் முறையாக செய்வது எப்படி ? ஒரு சுய தொழில் தொடங்க வேண்டுமெனில் குறைந்தபட்ச...
Praveen
0 sec read

மரச்செக்கு எண்ணெய்களின் மூலம் சுயதொழில் செய்யலாம் ஈசியா

இன்றைய சூழலில் அதிகமான மக்களுக்கு தேவைப்படும் ஒன்றாக மாறிவிட்டது நோய்எதிர்ப்பு சக்தி. அத்தகைய நோய்எதிர்ப்பு சக்தியை அதிகம் தரக்கூடிய மரச்செக்கு எண்ணெய்களையை நீங்கள் வாங்கி உங்கள் தெரிந்தவர்களுக்கு பரிந்துரை...
Praveen
0 sec read

இயற்க்கை உணவுப்பொருட்களின் தேவையும் ,அதிகரிப்பும்

இன்று நமக்கு சாதாரணமாக சளி பிடித்தால் கூட அதற்கு பல விதமான நோய்களின் பெயரை குறிப்பிடுகின்றார்கள், அதற்கெல்லாம் காரணம் யார் நாம் தான். காரணம் நம் ஆரோக்கியமான உணவு...
Praveen
0 sec read

சுயதொழிலின் முன்னேற்றபாதையும், மரச்செக்கு எண்ணெய்களை கொண்டு வருமானம் ஈடà

இன்றைய பட்டதாரி இளைஞர்கள் அதிகம் விரும்பும்புவது சுயதொழில் செய்யும் முறை தான். ஆனால், அப்படிப்பட்ட சுய தொழில் முறையை எப்படி செய்வது எங்கு செய்வது என்ற குழப்பங்கள் பல...
Praveen
0 sec read

சுயதொழில் செய்ய முக்கியகாரணிகளும், மரச்செக்கு நல்லெண்ணெயின் தொழில் தொடஙà

சுயதொழில் செய்ய நமக்கு தேவையான முக்கியமான மூன்று கூறுகள் திடமான அறிவு, தன்னம்பிக்கை, தேவையான முதலீடு. நாம் சுய தொழில் செய்ய வேண்டியதற்கு திடமான அறிவு இருந்தால் மட்டுமே...
Praveen
0 sec read

மரச்செக்கு வேப்பெண்ணெய் கொண்டு சுயதொழில் செய்யும் முறை

“வேப்பமரம் இருக்கும் வீட்டில் வேதனைகள் தீரும்” என்ற பழமொழியை ஆன்மீக வகையில் பார்த்தாலும் அதையும் தாண்டி அறிவியல் வகையிலும் அதற்கு பல வகையான அர்த்தங்கள் உள்ளது. மரங்களிலேயே அதிக...
Praveen
0 sec read

மரச்செக்கு இலுப்பை எண்ணெய் கொண்டு சுயதொழில் செய்வது எப்படி

ஆன்மீகத்திலும் மருத்துவத்திலும் சிறந்து விளங்கக்கூடிய இலுப்பை எண்ணெய் பல்வேறு பயன்களை கொண்டது. ஆனால் இன்றைய சூழலில் ஆரோக்கியமான ,சுத்தமான இலுப்பை எண்ணெய் கிடைப்பது என்பது மிக அரிது அப்படி...
Praveen
0 sec read

சுத்தமான மலைதேன் கொண்டு சுயதொழில் செய்வது எப்படி ?

தேன் என்பது உணவு பொருள் என்பதை தாண்டி அவை மிகவும் நன்மைகள் நிறைந்த ஒரு மருத்துவப் பொருள். ஆனால் இன்றே கடைகளில் கிடைக்கும் பெருமளவு தேன், சர்க்கரை நீருடன்...
Praveen
0 sec read

பசு நெய் மற்றும் எருமை நெய் கொண்டு சுயதொழில் செய்வது எப்படி ?

நெய் என்பது உணவிலும் சரி ஆன்மீகத்திலும் சரி உயர்ந்த ஓர் இடத்தில் உள்ள பொருளாகும். காரணம் நெய்யினை அதிகமாக பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் நெய்யில் விளக்கு...
Praveen
0 sec read

கடுகு எண்ணெய் கொண்டு சுயதொழில் செய்வது எப்படி ?

கடுகு எண்ணெய் மிகப்பெரிய மருத்துவ பொருளாக உள்ளது இதன் மூலமாக பல வகையான நோய்களுக்கு தீர்வு காண முடிகிறது. அதுமட்டுமின்றி சுவை மிகுந்த உணவு பொருட்களை செய்வதற்கும் முக்கிய...
Praveen
0 sec read

சுயதொழிலில் சிறந்து விளங்குகள் செம்பு பாத்திர சுயதொழில் தொடங்கும் முறை

சமீப காலங்களில் எல்லா இடங்களிலும் அதிகமாக சூடு பிடிக்கத் தொடங்கிய ஒரு சுயதொழில் என்றால் அது செம்புப் பாத்திரங்கள் மட்டும்தான். காரணம் இன்றைய கொரோனா சூழலில் நோய் எதிர்ப்பு...
Praveen
0 sec read

பணம் தரும் பனங்கற்கண்டை கொண்டு சுயதொழில் செய்யும் முறை

பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் பனங்கற்கண்டு மருத்துவ குணமும் சுவையும் கொண்டது. மழை, குளிர் காலங்கள் மற்றும் இதுபோன்ற கொரோனா சூழலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடல் ஆரோக்கியத்தை...
Praveen
0 sec read

நலம் தரும் நாட்டு சர்க்கரையின் மூலம் சுய தொழில் முறை

தற்போதைய சூழலில் நாட்டுச்சர்க்கரை என்பது அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது .எந்த ஒரு சத்துக்களும் இல்லாத வெள்ளை சர்க்கரையை ஒதுக்கிவிட்டு மக்கள் நாட்டுச் சர்க்கரையை வாங்க தொடங்கி விட்டனர்...
Praveen
0 sec read

உணவு பழக்கங்களின் மாற்றமும் கொரோனாவின் ஏமாற்றமும்

உலக நாடுகளில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தைத் தொட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் மட்டும் கொரோனா பாதித்தால் கூட மக்கள் மீண்டு வருவதற்கு மிகப்பெரிய காரணம் அவர்களின் உணவுப் பழக்கங்கள்...
Praveen
0 sec read
Exit mobile version