ஏதோ ஓர் அரிய வகை மூலிகை பெயர் போன்று தோன்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி ஓர் இயற்கையின் வரம் தான்.
ஏனெனில் இவை அதிக அளவில் கிடைப்பதில்லை, ஆனால் இதன் நன்மைகள் மிக அதிகமாகவே உள்ளது.
மஞ்சள் கரிசலாங்கண்ணி இட்லிபொடி உருவாகும் விதம்
மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையின் இலைகளை நன்றாக உலர்த்தி அவை பொடியாக்கப்பட்டு இட்லி பொடியுடன் சேர்த்து உருவாக்கப்படுகிறது.
…..
மஞ்சள் கரிசலாங்கண்ணி இட்லி பொடி பயன்கள்
- மஞ்சள்காமாலை நோயை கட்டுப்படுத்த உதவியாக உள்ளது.
- சிறுநீர் பிரச்சனை மற்றும் நுரையீரல் சளி போன்றவற்றை நீக்குவதற்கும் உதவியாக உள்ளது.
- மஞ்சள் கரிசலாங்கண்ணி இட்லி பொடியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குழந்தைகள் உண்டு வர எந்த நோயும் அவர்களை நெருங்காது.
- கல்லீரல் பிரச்சனை மற்றும் வயிற்றுவலி பிரச்சினைகளுக்கு இது சிறந்த நிவாரணம் வழங்குகிறது.
- பருவநிலை காரணமாக திடீரென்று ஏற்படும் சளி இருமல் காய்ச்சல் போன்றவற்றை உடனே நீக்குவதற்கும் இந்த மஞ்சள்.
- கரிசலாங்கண்ணி இட்லிபொடி மிகச்சிறந்த மருந்தாக உள்ளது.
…..
மஞ்சள் கரிசலாங்கண்ணி இட்லி பொடியை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
மஞ்சள் கரிசலாங்கண்ணி இட்லி பொடியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
…..
இதை எப்படி உட்கொள்ளலாம்?
இந்த மஞ்சள் கரிசலாங்கண்ணி இட்லி பொடியை சிறிது நல்லெண்ணெய் சேர்த்து இட்லி மற்றும் தோசை போன்ற சிற்றுண்டி உணவுகளுடன் உட்கொள்ளலாம்.
…..
கிடைக்கும் இடம்:
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041. (Google Map)
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண்: 96772 27688 | 96770 63560
வலைதள விவரம்: https://standardcoldpressedoil.com/
Originally posted 2019-12-24 13:59:52.