இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளின் உணவு பழக்கங்கள் காரணமாக ஞாபகமறதி அதிகமாகிறது, இதனால் அவர்களின் படிப்பும் பாதிப்படைகிறது இதை தடுக்க ஒரு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது வல்லாரை இட்லி பொடி.
வல்லாரை இட்லி பொடி உருவாகும் விதம்:
வல்லாரை இட்லி பொடியானது வல்லாரை செடியின் இலைகளை நிழலில் காய வைத்து பொடியாக்கி அவை இட்லி பொடியுடன் கலந்து வல்லாரை இட்லி பொடியானது உருவாக்கப்படுகிறது.
வல்லாரை இட்லி பொடியில் வியக்கவைக்கும் மருத்துவ பயன்கள்:
- குழந்தைகளுக்கு தினமும் காலை மற்றும் இரவில் சிற்றுண்டியுடன் வல்லாரை இட்லி பொடியை கொடுத்தால் குழந்தைகள் மூளை நரம்புகள் வலு பெறும் மேலும் அவர்களின் நினைவாற்றலும் பெருகும்.
- வயிற்றில் ஏற்பட்ட புண், உடலிலுள்ள புண், மலச்சிக்கல், காச நோய், இருமல், தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவியாக உள்ளது.
- வல்லாரை இட்லி பொடியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடல் எரிச்சல் தணிந்து உடல் குளிர்ச்சி பெறும் மேலும் ரத்த சோகை போன்ற நோய்களும் நீங்கும்.
- பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பதற்றத்தின் காரணமாக படித்ததை மறக்காமல் இருக்க இந்த வல்லாரை இட்லி பொடி உதவுகிறது, மேலும் இது மூளை சோர்வையும் நீக்கி மாணவர்களுக்கு புத்துணர்ச்சியை வழங்குகிறது.
வல்லாரை பொடியை யாரெல்லாம் பயன்படுத்தலாம்
- வல்லாரை இட்லி பொடியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
- சர்க்கரை நோயாளிகளும் இதை பயன்படுத்தினால் நல்ல பலனை தரும்.
இதை எப்படி உட்கொள்ளலாம்?
இந்த வல்லாரை இட்லி பொடியை சிறிது நல்லெண்ணெய் சேர்த்து இட்லி மற்றும் தோசை போன்ற சிற்றுண்டி உணவுகளுடன் உட்கொள்ளலாம்.
கிடைக்கும் இடம் :
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண்: 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041. (Google Map)
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண்: 96772 27688 | 96770 63560
வலைதள விவரம்: https://standardcoldpressedoil.com/
Originally posted 2019-12-24 13:54:22.