1.இனிப்பு – தசையை வளர்க்கும்.
2.புளிப்பு – தேவையான கொழுப்பை தரும்.
3.உவர்ப்பு – தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும்.
4.கார்ப்பு – எலும்புகளை வலுப்பெற செய்யும்.
5.கசப்பு – நரம்புகளை வலுபடுத்தும்.
6.துவர்ப்பு – இரத்தம் சுத்தம் செய்யும்.
உணவுகளும் அதன் சுவைகளும்
1. இனிப்பு உணவுகள்:- கரும்பு, கேரட், அரிசி,பீட்ரூட், வெல்லம், கோதுமை, பரங்கிகாய்.
2.புளிப்பு உணவுகள்:- எலுமிச்சை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய்.
3.உவர்ப்பு உணவுகள்:- வாழைத்தண்டு, பூசணி, முள்ளங்கி, சுரக்காய், பீக்கங்காய்.
4.கார்ப்பு உணவுகள்:- மிளகு, கடுகு, மஞ்சள், மிளகாய், வெங்காயம், பூண்டு.
5.கசப்பு உணவுகள்: பாகற்காய், சுண்டக்காய், கத்திரிக்காய், வெந்தியம், எள்.வேப்பம்பூ.
6.துவர்ப்பு உணவுகள் :- மாதுளை, வாழைக்காய், மாவடு, நெல்லிகாய், அத்திகாய், அவரை.
சராசரியாக மனிதன் தினமும் உணவில் சேர்த்து கொள்ளக்கூடிய. உடலுக்குக் தேவையான சத்துக்கள் ஆகும். சில தேவையெற்ற உணவை தவிர்த்து இதில் குறிப்பிட்ட சுவை மிகுந்த உணவை தினசரி உண்டால் என்றும் ஆரோக்கியமே…
Originally posted 2020-05-13 13:01:51.