உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை காண்போம்.
…
கற்பூரவள்ளி
கற்பூரவள்ளி அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது .
இதன் வாசமே நோயை விரட்டும் என்பது பழமொழி இத்தகைய வகையில் கற்பூரவல்லி இலையை காலையில் சுத்தமான நீரில் கழுவி உண்டுவர கொரோனா வைரஸ் நம்மை நெருங்காது.

…
துளசி

துளசி இயர்க்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. இந்த நிலையில் இது ஆன்டிவைரஸ் பண்புடனும் உள்ளது. இதை தினமும் ஒரு வாரம் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதன் மூலமாக உடல் வலுவடைய தோடு மட்டுமின்றி நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
…
சோம்பு

நறுமணப் பொருளாக பயன்படும் சோம்பும் ஒரு மருத்துவப் பொருள் தான். ஏனெனில் இதுவும் வைரஸ்களை எதிர்த்து போராடக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலிமைப் படுத்துவது மட்டுமின்றி தொற்று நோய்கள் விரைவில் நம்மை அண்டாத வகையில் பாதுகாக்க உதவுகிறது .இதை சாதாரண நீரிலும் அல்லது வெந்நீரில் ஒரு டீஸ்பூன் போட்டு குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
…
பூண்டு
பூண்டு பல்வேறு மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. இது சமையலுக்கு பயன்படுவதோடு மட்டுமின்றி மருத்துவப் பொருளாகவும் பயன்படுகிறது பூண்டில் ஆன்டி -வைரஸ் பண்புகள் அதிக அளவில் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. எனவே தினமும் நம் வாழ்வில் பூண்டு உட்கொண்டு வர வாயு தொல்லை நீங்குவதோடு மட்டுமின்றி நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

…
இஞ்சி
தினமும் காலை தேநீரில் இஞ்சி சேர்த்து குடிப்பது பலருடைய வழக்கமாகவே மாறிவிட்டது . இஞ்சியில் அதிக அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது அதுமட்டுமின்றி இஞ்சி தினமும் பயன்படுத்தி வர உடல் வலிமை பெறும்.

…
புதினா

புதினா நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது இந்த புதினாவை சைவ உணவிற்கும் பயன்படுத்தலாம் அசைவ உணவிற்கும் பயன்படுத்தலாம்.
நறுமணமும் ஆரோக்கியமும் மிக்க புதினா டீ ஆகவும் பயன்படுத்தப்படுகின்றது.
…
இவற்றை தினமும் நம் வாழ்க்கையில் பயன்படுத்துவதன் மூலமாக வைரஸை விரட்டி அடிக்கலாம்.
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-12 20:52:43.