இன்று நம் நாட்டையே அச்சுறுத்தி வரும் நோய்களில் கொரோனா வைரஸ் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது.
உலகம் முழுவதும் இந்த வைரஸை கண்டு அஞ்சி வரும் நிலையில் நம் இந்தியாவிலும் இதற்கான எதிர்ப்பு ஏற்பாடுகள் தீவிரமான நிலையில் தான் உள்ளது என்றே சொல்லலாம்.
அப்படிப்பட்ட நிலையில் இந்த வைரஸ் எப்படி தாக்குகின்றன என்பதை காண்போம்.
இந்த வைரஸ் முதலில் உடலளவிலும் மன அளவிலும் பலவீனமானவர்களை தான் முதலில் தாக்குகின்றது என்று சொல்லலாம் .
நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் இடத்திலும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பவர்கள் இடத்திலும் இந்த நோயானது விரைவில் பரவுகிறது.
இன்று மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பத்தில் ஐந்து பேருக்கு ஏதேனும் ஒரு நோய் விரைவில் பரவுகிறது என்ற அறிக்கை உள்ளது.
இதன் படி மன அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் விரைவில் பரவுமா என்று கேட்டால் வாய்ப்பு அதிகம் என்றே சொல்லலாம்.
நோய் எதிர்ப்பு சக்திகள் உடலில் குறைவதன் காரணமாகவும் மாறுபட்ட உணவு பழக்கத்தின் காரணமாகவும் உடலில் நோய் விரைவில் நம்மை வந்து சேர்கிறது .
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு மிகச்சிறந்த வழி உணவு முறைகள் என்று கூறலாம்.
இன்றைய சூழலில் மாறுபட்ட உணவு பழக்கங்களின் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிமையான முறையில் இது பரவ வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
போதைப் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளவர்களுக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவ அதிக அளவு வாய்ப்புள்ளது .
ஏனெனில் ஆல்கஹால் அதிகமாக உட்கொண்டால் உடலில் கிருமிகள் அழிக்கும் வெள்ளையணுக்கள் அழிக்கப்படுகிறது.
இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவான நிலையை எட்டி உடலில் நோய் பரவும் வாய்ப்பு ஏற்பட காரணமாக அமைகிறது.
தூக்கமின்மை காரணமாக கண்களில் வலி ,உடலில் சோர்வு, தலைவலி, சர்க்கரை நோய், உடல் எடை மாற்றம், உடல் உபாதைகள் போன்ற பல்வேறு நோய்கள் நம்மை எளிதாக எட்டி விடுகிறது.
இதை தொடர்ந்து கொரோனாவும் எளிதில் பரவ வாய்ப்புகள் உள்ளது.
…
உங்களுக்கு இந்த பழக்கங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் ,இந்தப் பழக்கங்களில் இருந்து உங்களை மாற்றிக் கொண்டு கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க தயாராக இருங்கள்.
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-12 20:45:29.