ஒரு சில இயர்க்கையின் வரங்களாக நாம் பெற்றுள்ள பலவகையான சத்தான உணவுகளை நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை காரணம் அவற்றை பற்றி நாம் அறிவதில்லை அப்படிப்பட்ட மகத்துவம் நிறைந்த முடக்கத்தான் இட்லி பொடி .
முடக்கத்தான் இட்லி பொடி உருவாகும் விதம்:
முடக்கத்தான் செடியின் இலைகள் உலர்த்தப்பட்டு பொடியாக்கி பின்னர் அவை இட்லி பொடியுடன் சேர்க்கப்படுகிறது.
…..
முடக்கத்தான் இட்லி பொடியின் பயன்கள்:
- தழும்பு, சரும வரட்சி, பருக்கள் , போன்ற தோல் வியாதிகளை குணப்படுத்த இது ஒரு சிறந்த மூலிகை உணவு ஆகும்.
- மூல பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இந்த முடக்கத்தான் இட்லி பொடியை உணவில் சேர்த்து உண்டு வர முலபிரச்சனை விரைவில் குணமடையும்.
- குழந்தை பிறந்த தாய்மார்கள் இதை உணவில் சேர்த்து வர கருப்பை சுத்தமாகும்.
- வயதானவர்கள் மற்றும் இளம் வயதில் மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர் இதை பயன்படுத்துவதன் மூலமாக மூட்டுவலிக்கு சிறந்த தீர்வு காணலாம்.
- காது வலி மற்றும் தலைவலி போன்ற பருவமாற்ற பிரச்சனைகளை விரைவில் குனப்படுத்துகிறது.
- புற்றுநோய் மற்றும் பொடுகு போன்ற பிரச்சினைகளையும் தீர்க்க முடக்கத்தான் இட்லி பொடி மிகச்சிறந்த மருத்துவ பொருளாக அமைகிறது.
…..
முடக்கத்தான் இட்லி பொடியை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
முடக்கத்தான் இட்லி பொடியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்
…..
முடக்கத்தான் இட்லி பொடியை எப்படி உட்கொள்ளலாம்?
இந்த முடக்கத்தான் இட்லி பொடியை சிறிது நல்லெண்ணெய் சேர்த்து இட்லி மற்றும் தோசை போன்ற சிற்றுண்டி உணவுகளுடன் உட்கொள்ளலாம்.
கிடைக்கும் இடம் :
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041 (Google Map)
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம்: standardcoldpressedoil
Originally posted 2019-12-26 11:13:12.