உருவாகும் விதம்:
பனை மரத்தில் இருந்து சுரக்கும் பனை நீரின் மூலமாக கருப்பட்டி என்னும் பனை வெல்லம் தயாரிக்கப்படுகிறது
மருத்துவ பயன்கள்:
- காபியில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை கலந்து குடித்தால் சுண்ணாம்புசத்தும் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
- கர்ப்பமான பெண்கள் கருப்பட்டியை பயன்படுத்துவதன் மூலமாக கருப்பை ஆரோக்கியமாக இருக்கும் மேலும் தாய்ப்பாலின் மூலமாக குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து சென்றடையும்.
- நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை குறைக்க கைக்குத்தல் அரிசியுடன் கருப்பட்டியை சேர்த்து உன்பதன் மூலமாக சர்க்கரை நோய் குறையவாய்ப்புகள் உள்ளது.
- ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்தால் வாயுதொல்லை நீங்கும்.
- பாலை காட்டிலும் இருமடங்கு கால்சியம் இதில் கிடைப்பதால் குழந்தைகளுக்கும் இது உகந்தது.
- மேலும் பனைகருப்பட்டியை எவ்வளவு உண்டாலும் சர்க்கரை நோய் நெருங்காது.
சர்க்கரை நோயளிகளுக்கு உகந்தது.
…..
சுத்தமான கருப்பட்டி கிடைக்கும் இடம்:
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://standardcoldpressedoil.com/
https://standardcoldpressedoil.com/palm-jaggery
Originally posted 2020-01-07 09:47:04.