விளக்கெண்ணெய் என்றதும் நமக்கு நியாபகம் வருவது வயிற்றுவலிக்கு தொப்புலில் தடவினால் சரியாகும் என்பது ஆனால் விளக்கெண்ணெயில் இன்னும் எத்தனையோ மருத்துவகுனங்கள் உள்ளன.
குழந்தைகளுக்கு அதிக நன்மைகள் தரக்கூடியது இந்த விளக்கெண்ணெய் அப்படி என்னென்ன நன்மைகள் ??? காண்போம்.
விளக்கெண்ணெய் உருவாகும் விதம்:
ஆமணக்கு செடியின் விதையிலிருந்து ஆமணக்கு எண்ணெய் ( விளக்கெண்ணெய்) உருவாக்கப்படுகிறது.
விளக்கெண்ணெயின் பயன்கள் :
மலச்சிக்கல் தீர்வு
இரவில் வாழைப்பழத்தில் விளக்கெண்ணெயை நனைத்து சாப்பிட மலச்சிக்கல் தீர்வு காணலாம்.
தோல் பிரச்சனைகள்
விளக்கெண்ணையை தோளில் சிரங்கு ஏற்பட்ட இடங்களில் தினமும் இரவில் தடவி வர அது சரியாகிறது
வீக்கம்
உடலில் ஏற்பட்ட அடியினால் வரும் வீக்கத்தை தடுக்க இதைப் பயன்படுத்துவதன் மூலமாக வீக்கம் மறைந்துவிடுகிறது
தலைமுடி வளர்தல்
விளக்கெண்ணெயும் தேங்காயெண்ணையையும் சமமாக கலந்து தேய்த்துவர முடிகொட்டுதல் மற்றும் முடி நரைத்தல் பிரச்சனைகள் சரியாகும்
மூட்டுவலி தீர்வு
தினமும் காலை மாலை என இருவேளையும் மூட்டுகளில் விளக்கெண்ணெயை தடவி வர மூட்டு பிரச்சனை தீர்வுகானப்படும்.
கண்கள்
தினமும் கண்களில் இரவு உறங்கும்முன் இருசொட்டு விளக்கெண்ணெயை விட்டு வர பார்வை பிரச்சனைகள் தீர்வுகாணப்படும்.
…..
யாராரெல்லாம் பயன்படுத்தலாம் ??
சிரியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
குழந்தைகள் தினமும் பயன்படுத்துதல் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்தது.
எப்படி பயன்படுத்தலாம்?
உணவில் கலந்தோ அல்லது நேரடியாகவோ பயன்படுத்தலாம்
மரச்செக்கு எண்ணெய் மற்றும் நெய் வாங்க இடம் :
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-07 09:43:21.