பெரும்பாலும் மட்டன் குழம்பு கடாய்களிலும் வானொலிகளிலும் வைத்து செய்வது தான் வழக்கம். ஆனால் குக்கரில் செய்யும் மட்டன் குழம்பு சற்று சுவை அதிகமாகவும் மேலும் இது ஒரு ருசிகரமான ஒன்றாகவும் விளங்கும்.
குக்கர் மட்டன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
- மட்டன் – அரை கிலோ
- வெங்காயம் – 60 கிராம்
- கொத்தமல்லி தூள் – ஒரு கரண்டி
- உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – 150 கிராம்
- சீரகத்தூள் – ஒரு கரண்டி
- மிளகாய் – 6
குக்கர் மட்டன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
- முதலில் குக்கரில் எண்ணெய் விட்டு சற்று நேரம் காய விடவேண்டும். பின்பு வெங்காயத்தை நறுக்கி அதில் போட்டு வதக்க வேண்டும்.
- அரைத்து வைத்திருக்கும் மசாலா சேர்க்க வேண்டும் பின்பு கறியையும் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து சற்று நேரம் வதக்க வேண்டும்.
- இப்போது குக்கரில் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைக்கவேண்டும் .
- பின்பு அரை மணி நேரம் கழித்து குக்கரை திறந்து குழம்பை சற்றுக் கலறியவாறு வைத்து ஒரு ஐந்து நிமிடத்தில் இறக்கி விட வேண்டும்.
- இப்போது ருசியான குக்கர் மட்டன் மசாலா ரெடி.
மரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம் :
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-08 11:23:05.