அசைவ பிரியர்களுக்கு சிக்கன், மட்டன் ஆகிய இரண்டுமே மிகப் பெரிய வரம் தான்.
அதிலும் கோழி குழம்பு என்பது மிகவும் ஒரு முக்கியமான அதிகம் விரும்பக் கூடிய உணவு.
அப்படிப்பட்ட கோழி குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி என்பதை காண்போம்.
…..
கோழி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
- கோழி – ஒரு கிலோ
- மிளகுத்தூள் – ஒரு கரண்டி
- சீரகத்தூள் – 4 கரண்டி
- தேங்காய் – ஒரு மூடி
- வெங்காயம் – 100 கிராம்
- மிளகாய் தூள் – 100 கிராம்
- மல்லித்தூள் – 4 கரண்டி உப்பு
- மஞ்சள்தூள் – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – 500 கிராம்
…..
கோழிக்கறி குழம்பு செய்யும் முறை:
- சுத்தம் செய்யப்பட்ட கோழிகளை தேவையான அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் .பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவேண்டும்.
- பின்பு கோழிக்கறியை போட்டு வதக்கி தேவையான அளவு மஞ்சள்தூள், உப்பு போட்டு சிறிது நேரம் வாணலியை மூடி வைக்கவும் .
- கோழிக்கறி லேசாக வேகும் பொழுது மசாலாவையும் தேங்காய் பாலையும் ஊற்றி எண்ணெய் விட்டு வேக வைக்கவும்
- கறி நன்றாக வெந்தவுடன் அதில் உள்ள நீர் வற்றியவுடன் எண்ணெய் மேலே வரும் பொழுது இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான கோழி கறி குழம்பு ரெடி.
…..
இந்து உப்பு , நெய், மரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம்:
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-08 10:51:24.