எள் சாதம் பொதுவாகவே அதிகமான அளவில் உன்னுவது இல்லை, இருந்தாலும் அது உடலுக்கு ஆரோக்கியமான பல மடங்கு நன்மை தரக்கூடிய ஒன்றாகும்.
எள் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
- பச்சரிசி – 100 கிராம்
- எள் – 100 கிராம்
- காய்ந்த மிளகாய் – மூன்று
- பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் – 50 கிராம்
- உப்பு, கறிவேப்பிலை – தேவையான அளவு
எள் சாதம் செய்யும் முறை:
- எள்ளினை அரைமணி நேரம் ஊறவைத்து பின் அந்த எள்ளினை எடுத்து வெறும் கடாயில் வறுத்து எடுக்கவும்.
- காய்ந்த மிளகாய், வறுத்த உளுத்தம்பருப்பு, வறுத்த எள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்பு தேவையான அளவு உப்பையும் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்துக்கொள்ளவும். சாதத்தை இந்த பொடியுடன் சேர்த்து எண்ணெய்யையும் சேர்த்து கிளறவும்.
- இறுதியாக கருவேப்பிலையை மேலே தூவி பரிமாறலாம்.
…..
எள் சாதத்தால் ஏற்படும் நன்மைகள்:
- எலும்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வு காண்கிறது.
- மூச்சுத்திணறல் மற்றும் சுவாச கோளாறுகளை சரி செய்கிறது.
- ரத்த குழாய்களின் உள்ள கழிவுகளை நீக்கி ஆரோக்கிய
- எள் உருண்டை உன்பதன் மூலமாக தலைமுடி உதிர்தல் குறையும் மேலும் உச்சந்தலை வெப்பமடைதலை குறைக்கும்.
- உடலில் ஏற்படும் காயங்களை விரைவில் ஆற்ற உறுதுணையாக அமையும்.
- நல்லெண்ணெய் பயன்படுத்தும் பொழுது மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்துதல் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது.
…..
மரச்செக்கு எண்ணெய்களை வாங்க சிறந்த இடம்:
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண்: 09677227688
வலைதள விவரம் : https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-02-09 18:02:29.