ஒவ்வொரு வீட்டிலும் விருந்தின்போது ஒரு இனிப்பு வகை கண்டிப்பாக இருக்கும் அப்படிப்பட்ட இனிப்பானது அனைவரும் விரும்பி உண்ணும் வகையிலும் தெகிட்டாத வண்ணமும் இருக்க வேண்டும் அப்படிப்பட்ட சைவத்திற்கும், அசைவத்திற்கும் சமமான அளவில் ஈடு கொடுக்கக் கூடிய ஒரு சைடிஸ் பிரெட் அல்வா.
பிரட் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
- இனிப்பு பிரெட் – ஒரு கிலோ
( பேக்கரிகளில் கிடைக்கும்) - சர்க்கரை – ஒன்றரை கிலோ
- நெய் – 2 கிலோ
- முந்திரி – 100 கிராம்
…..
பிரட் அல்வா செய்யும் முறை:

- சுத்தமான பாத்திரத்தில் நெய் ஊற்றஅதில் திராட்சை முந்திரி போட்டு நன்றாக மின்னும் வண்ணம் வறுக்கவும்.
- பின்பு அதில் துண்டுகளாக பட்ட பிரெட்டை சேர்க்கவும்.
- பிரட் நன்றாக நிறம் மாறிய உடன் அதில் தேவையான அளவு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.
- சாதாரண சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரையை சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயாளிகளுக்கும் இது உகந்ததாக அமையும்.
- அல்வாவின் நிறம் மாறிய உடன் வாசனை வரும் போதே பாத்திரத்தை இறக்கி விடவும் இல்லையெனில் நெய் கருகிவிட்டால் அல்வா சுவை மாறிவிடும்.
- இறுதியாக அசத்தலான பிரெட் அல்வா ரெடி.
…..
சுத்தமான பசுநெய் மற்றும் நாட்டுசக்கரை வாங்க சிறந்த இடம்:
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-07 10:05:00.