நம் அன்றாட வாழ்வில் வேலைகளைப்பு மற்றும் அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படுகிறது. இதனால் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு நோய்களுக்கு வழிவகுக்கிறது. இதை தடுக்கவும் மேலும் மாலையில் சூடான ஒரு சூப்பர் சூப்பாக விளங்குகிறது பீட்ரூட் சூப்.
பீட்ரூட் சூப் செய்ய தேவையான பொருட்கள்:
- பீட்ரூட் – அரை கிலோ
- பெரிய வெங்காயம் – 2
- உருளைக்கிழங்கு – 2
- எலுமிச்சை பழம் – ஒன்று
- புதினா – சிறிதளவு
- க்ரீம் – ஒரு கப்
- மிளகுத்தூள் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
பீட்ரூட் சூப் செய்யும் முறை:
- வெங்காயத்தை சிறியதாக நறுக்கி எண்ணெயில் தாளித்து பின்பு வேக வைத்துக் கொள்ள வேண்டும் அதனுடன் தோல் நீக்கி வேகவைத்த பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும் .
- உருவாக்கிய கலவையில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து அதை அடுப்பில் கொதிக்க விட வேண்டும்.
- இதில் மிளகுத்தூள் மற்றும் உப்பினை சேர்த்து தண்ணீர் வேண்டும் என்றால் தேவையான அளவு சேர்த்து சூப் நன்றாக கொதித்து வரும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.
- சூப்பானது கொதிநிலையை எட்டியவுடன் புதினா இலைகளை சேர்த்து நன்றாக கலக்கி சூப்பினை பருகவும்.
- வாரம் இருமுறை அல்லது மூன்று முறை இதை பருகினால் உடல் புத்துணர்ச்சி பெரும்.
- பெரும்பாலும் எண்ணெய்களில் மரச்செக்கு எண்ணெயை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு உகந்தது.
இந்து உப்பு , நெய், மரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம்:
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://standardcoldpressedoil.com
Originally posted 2020-01-08 10:16:43.