இன்றைய சூழ்நிலையில் பருவநிலை மாற்றங்கள் காரணமாக அனைவருக்கும் குரல் மற்றும் காய்ச்சல் போன்ற உடல் கோளாறுகள் ஏற்படுகிறது. அதைத் தடுக்கவும் மேலும் உணவுகளுக்கு ஒரு சுவையான சைட் டிஷ் ஆகவும் அமைகிறது இந்த பெப்பர் மீன் மசாலா.
பெப்பர் மீன் மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
- மீன் 500 கிராம்
- நல்லெண்ணெய் – 500 கிராம்
- உப்பு – தேவையான அளவு
- எலுமிச்சைச் சாறு – 5 ஸ்பூன்
- கடலை மாவு – 100 கிராம்
- மிளகு தூள் – தேவையான அளவு
பெப்பர் மீன் மசாலா செய்முறை:
- கடல் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும் ( ஏரி மீனை தவிர்த்தல் நலம் )
- சுத்தம் செய்த மீனின் மேல் 5 ஸ்பூன் எலுமிச்சைச்சாறு ஊற்றி அதில் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
- பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காயவிடவும்.
- அதன் மேல் பொடியாக நறுக்கிய மீனை வைத்து சமைக்கவும். மேலும் அதற்கு மேல் ஒரு ஸ்பூன் நல்லெண்ணையை ஒவ்வொரு மீனிலும் சேர்க்கவும்.
- 2 நிமிடங்கள் கழித்து மீனை திருப்பி மீண்டும் அதை வறுக்கவும். பின் மீனானது பொன்நிறமாக மாறிய உடன் அதை எடுத்து சூடாக பரிமாறவும்.
சூடாக உண்பதால் அது குரல் வளத்தை மேம்படுத்துவது காய்ச்சல் போன்ற நோய்களை விரைவில் விரட்டும்
இந்து உப்பு, நெய், மரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம் :
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-07 10:00:03.