முருங்கை பூ பலவகையான நோய்களுக்கு பலவகையில் நிவாரணம் வழங்குகின்றன ,ஆனால் இன்றைய சமூகத்தில் முருங்கை பூ அரிய உணவாக மாறிவிட்டது , அப்படிப்பட்ட உனவை எளிமையாக உண்ண இது ஒரு வரம் ஆகும்.
முருங்கை பூ இட்லி பொடி உருவாகும் விதம்:
முருங்கை பூவானது காயவைக்கப்பட்டு பின்னர் அவை பொடியாக்கப்பட்டு இட்லி பொடியுடன் சேர்க்கப்படுகிறது.
…..
முருங்கை பூ இட்லி பொடியின் பயன்கள்:
- பித்த நீர் , மற்றும் வாதம் ,பித்தம் ,கபம் போன்றவற்றை சீராக வைக்க உதவுகிறது.
- இதை உணவில் சேர்த்து உண்டு வர நீரிழிவு நோய் மற்றும் ரத்தசோகை.
- ஆண்மை குறைபாடு மற்றும் குழந்தையின்மை , கர்ப்பப்பை கோளாறு போன்றவற்றிற்கும் இந்த முருங்கை பூ இட்லி பொடி தீர்வுகாண்கிறது.
- சிறுநீரக கற்கள் வராமல் இருக்கவும் உதவுகிறது.
- உடல் மற்ற்ம் நரம்பு புத்துணர்ச்சி பெறவும் இந்த முருங்கைபூ இட்லி பொடி உதவியாக உள்ளது.
…..
முருங்கைபூ இட்லி பொடியை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
முருங்கைபூ இட்லி பொடியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகவும் திகழ்கிறது.
…..
முருங்கைபூ இட்லி பொடியை எப்படி உட்கொள்ளலாம்?
முருங்கைபூ இட்லி பொடியை சிறிது நல்லெண்ணெய் சேர்த்து இட்லி மற்றும் தோசை போன்ற சிற்றுண்டி உணவுகளுடன் உட்கொள்ளலாம்.
கிடைக்கும் இடம் :
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041. (Google Map)
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம்: standardcoldpressedoil
https://standardcoldpressedoil.com/moringa-tea
Originally posted 2019-12-26 11:26:28.