வருஷ வருஷம் ஒவ்வொரு புத்தாண்டையும் நம்மை ஏதாவது ஒன்றை புதுசா சாதிக்கனும்னு ஆசைப்படுவோம் அதுக்க்காக ஒவ்வொரு வருஷமும் நம்மையே நம்ம நிறைய வளர்த்துப்போம், கடைசியா நம்ம கனவுகள் எல்லாம் ஒருநாள் நினைவாகும் ஆனா அந்த வாழ்க்கையை நம்மால சந்தோஷமா வாழ முடியுமா ??
அதுக்கு காரணம் நாம இல்லைங்க ,இந்த உணவு பழக்கங்கள் தான் ஏன்னா இன்னைக்கு நம்ம சாப்பிடுவது எல்லாமே உணவு என்ற பெயரில் பாதி நஞ்சு பொருட்களை கலந்து தான் உண்டுகொண்டிருக்கின்றோம், அதிலும் முக்கியமா பாமாயில் , ரிபைண்டு ஆயில் என்ற பெயருல நம்மகிட்ட இருக்கிற நோயெதிர்ப்பு சக்தியையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்திகிட்டு வருது.
அந்தக் காலங்களில் நோய்களை வராமல் தடுப்பதற்கும் நோய்களை நீக்குவதற்கும் எண்ணெய்களைப் பயன்படுத்தினார்கள் ஆனால் இந்த காலங்களில் நமக்கு நோய்களை உண்டாகுவதற்காகவே சில கெடுதல் தரக்கூடிய எண்ணெய்களை நாமே பயன்படுத்துகிறோம்.
நம் உடலின் கொழுப்புகளின் அளவை சரியாக வைப்பதில் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது , கேடு தரும் எண்ணெய் காரணமாகவே சிலருக்கு கூடிய விரைவில் மாரடைப்பும், இதய நோய்களும் வருகின்றன.
இதற்கான தீர்வுதான் என்ன ??
மரச்செக்கு எண்ணெய்களை பயன்படுத்துவது மட்டுமே இந்த நோய்களில் இருந்து விடுபெற சிறந்த தீர்வாக அமையும்.
இந்த 2019ஆம் ஆண்டுகளுக்கும், நோய்களுக்கும், கேடு தரும் எண்ணெய் களுக்கும் சொல்வோம் குட்பாய்.
வரவேற்போம் 2020ஆம் ஆண்டினை மகிழ்ச்சிகளுடனும் மரச்செக்கு எண்ணெய்களுடனும்…
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண்: 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண்: 09677227688
வலைதள விவரம்: https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2019-12-30 12:52:37.