என்னடா இது தலைப்பு தப்பா இருக்குனு சந்தேகமா பாக்கிறீர்களா, இல்லைங்க நல்லா பாருங்க தலைப்பு சரி தான்.
பொங்கல் சலுகை, ஒன்னு வாங்குனா ஒன்னு இலவசம்னு மக்களை ஏமாற்றி இந்த பொங்கலை நமக்கு போங்கு காட்டி ஏமாற்றிவிடுகிறார்கள்
அதுவும் உனவுப்பொருட்களில் சில பொருட்கள் பழைய பொருட்களாகவும் அல்லது சேதப்படுத்தப்பொருட்களாகவும் இருந்தால் சலுகை என்று பல நிறுவனங்களில் எப்படியும் மக்களிடம் தள்ளி விட பார்க்கிறார்கள் , ஆகையால் மக்களே உஷார்
சரிப்பா , சலுகைல வாங்கலாம்னா எமாத்திறுவாங்கனு சொல்ற அப்ப எப்படி தான் வாங்குறதுனு கேட்டிங்கனா,
1 ) பொருள் தரம் மற்றும் விலை பொருளுக்கு உகந்ததானு செக் பன்னி பாருங்க
2 ) பொருளை வாங்குறதுக்கு முன்னாடி பொருளை பயன்படுத்துனவங்க என்ன சொல்றாங்கனு பாருங்க ( customer review )
3 ) பொருள், அதை பற்றி விளக்கமாக தெரிந்துகொண்டு அப்புறம் பொருளை வாங்குங்க .
4 ) நல்ல பொருள் கிடைக்கிற இடத்துல இருந்து வீட்டுக்கே கிடைக்குமானு பாருங்க ( free home delivery )
5 ) எந்த பொருளை வாங்கும் முன்னரும் ஒரு சிறந்த பொருளுக்கு சலுகை கிடைத்தால் நிச்சயமாக வாங்குங்க..
வரும் தை திருநாளை மட்டற்ற மகிழ்ச்சியுடனும் இயர்க்கையுடனும் கொண்டாடுங்கள் நம் தரமான பொருட்களுடன் மட்டுமே.
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம்: https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-03 18:00:27.