பொதுவாகவே எல்லாருடைய வீட்டிலும் சமைக்க, சருமத்திற்க்கு என பலவகையான பயன்களுக்கு மிகச்சிறந்த ஒரு எண்ணெய் என்றால் அது நல்லெண்ணெய் மட்டுமே அப்படிப்பட்ட நல்லெண்ணெயின் நாம் அறிந்திறாத பயன்களை பற்றி காண்போம்.
மரச்செக்கு நல்லெண்ணெய் உருவாகும் விதம்
உயர் தரமான எல் விதைகளை பயன்படுத்தி மரச்செக்கில் மிதமான சுழற்சியில் கருப்பட்டி கலந்து மரச்செக்கு எண்ணெயானது உருவாக்கப்படுகிறது.
மரச்செக்கு நல்லெண்ணெயில் உள்ள இயர்க்கை சத்துக்கள்:
சீசமோல், ஜின்க் கனிமசத்து , காப்பர், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின் – சி.
மரச்செக்கு நல்லெண்ணெயின் பயன்கள் :
- உடலில் சீராக வியர்வை வெளியேற வழிசெய்கிறது.
- எலும்புகளில் அதிக அளவு கால்சியம் சேர்த்து பலமாக்குகிறது.ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
- குறைந்த கொலஸ்ட்ரால் உள்ளது.
- தோல்புறத்தில் சரும கிருமிகளை அழிக்கக்கூடியது.
- புற்றுநோயை தடுக்கும் வல்லமை படைத்தது.
- குழந்தைகள் உடலுக்கு இது மிகவும் உகந்தது.
- கண்களில் உள்ள அழுக்குகளையும் சுத்தப்படுத்த வல்லது.
- முடி உதிர்தல் பிரச்சனைகளை சரிசெய்யும் அரனாகவும் அமைகிறது.உடல்சோர்வினை போக்குகிறது.
- மூட்டுவலியை குணப்படுத்தும்.
நல்லெண்ணெயை யாராரெல்லாம் பயன்படுத்தலாம் ?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம் .
நல்லெண்ணெயை எவ்வாறு பயன்படுத்தலாம்?
உணவில் மற்றும் தோல்களிலும் பயன்படுத்தலாம் .
அனைத்துவிதமான நல்லெண்ணெயிலும் கருப்பட்டி பயன்படுத்துவதில்லை , ஒருசில தரமான நிலையங்களில் மட்டுமே அவை பயன்படுத்தப்படுகின்றது. அவைகளில் நம் ஸ்டேண்டர்டு ஸ்டோரும் ஒன்று.
நமது ஸ்டேண்டர்டு ஸ்டோரிலும் சிறந்த தரமான எண்ணெய் வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு :
WWW.Standardcoldpressoil.com என்ற இணையத்திலும் அல்லது
9677227688 / 9677063560 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
Originally posted 2019-12-04 13:27:24.