5 லிட்டர் பாலுக்கு 100 கிராம் தேன் சமம் என்பதை நம்பமுடிகிறதா???
ஆமாங்க நாம தேன் அதிகமா சாப்பிட்டா கெடுதல், உடம்பு கெட்டுபோய்டும்னு நம்பல்ல பலர் நம்பிட்டு இருக்காங்க.. ஆனா அது நூத்துல ஒரு சதவீதம் கூட உன்மை இல்லைங்க.
இன்னைக்கும் கிராமத்துபக்கலாம் பாத்திங்கனா நைட்டுல சாப்பிட்டதுக்கு அப்புறம் ஒரு கரண்டி தேன் குடிப்பாங்க ஏனா சாப்பிட்டதுலாம் சீக்கிரம் செரிமானம் ஆகுறதுக்காக.
இன்னும் அப்படி தேன்ல என்னலாம் ஊட்டச்சத்துக்கள்லாம் இருக்கு???
தேன்ல குளுகோஸ், புரக்டோஸ், நீர், மற்றும் சில என்ஸைம்கள் போன்ற சத்துக்கள்லாம் இருக்கு இதனால நம்ப உடம்பு எப்போமே சுறுசுறுப்பா இருக்குறதோடு மட்டுமில்லாம நமக்கு உடல்கோளாறுகளையும் தடுக்கப்படுகிறது.
எப்படிலாம் சாப்பிடலாம் ??
சமையலில், ரொட்டிகளில் , தேநீரில் கலந்தும் தேனை பருகலாம். தேனில் உள்ள் மருத்துவ குணங்கள்
உணவை எளிதில் செரிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.
உடல் உபாதைகளான வாந்தி பேதி, வயிற்றுப்புண், தீக்காயம், தூக்கமின்மை, தாகம், மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு எமனாகவும் உள்ளது.
சாப்பிடாமல் அடம்பிடிக்கும் குழந்தைகளை சாப்பிடவைக்க இது ஒரு வரம்.
சிறந்த தேனை எங்கு வாங்குவது ??
இன்றைய சூழல்ல நிறையபேர் தேன் பதிலா சக்கரைகலந்த தண்ணிரைதான் வாங்கிட்டு இருக்காங்க அதனால ஒரு விலை கம்மியான தேனை வாங்காம அரசாங்கத்தால அனுமதிக்கப்பட்ட ஸ்டாண்டர்ட் மரச்செக்கு எண்ணெய் ( STANDARD COLD PRESS OIL ) நிறுவனத்துல வாங்குறதுமூலமா அக்மார்க் தேன் நமக்கு கெடைக்குது .
சரிங்க நான் நல்ல தரமான தேன் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டேன் அப்போ நீங்க………
Originally posted 2019-08-26 17:29:49.