அமாங்க நாட்டுசக்கரைலா இப்போ யார் பயன்படுத்துரா நாட்டு சக்கரையால என்ன நல்லது நடந்துறபோதுனு கேட்டிங்கனா??
அப்படி சாதாரணமாக நெனைக்காதிங்க உங்க வாழ்நாளையே நீட்டிக்கும் திறமபடச்சது இந்த நாட்டுசக்கரை.
கொழுப்பு குறையும்..
நீங்க தினமும் நடைப்பயிற்சி போய்ட்டு காலைல காபி வெள்ளைசக்கரைல காபிபோட்டு குடிக்கும்பொது அந்த நடைப்பயிற்சி பயனில்லாமல் போகுது.
ஆனால் நாட்டுச்சக்கரையை பயன்படுத்துவதால் கொழுப்பு இல்லாமல் இருப்பதோடு உடல் நோய் வராமலும் தடுக்கிறது இதனால் என்ன இரட்டிப்பு மகிழ்ச்சி தான்…
நீரிழிவு நோய் பக்கத்துல கூட வராது…
வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதால் இன்சுலினின் அளவு அதிகரித்து சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது
ஆனால் நாட்டுச்சக்கரை சாப்பிடுவதன் மூலமாக அது முழுவதுமாக தடுக்கப்படுகிறது
புற்றுநோய்க்கு டாடா …
நாட்டுசக்கரை உடலில் உள்ள தீய ரசாயனங்களை அழிப்பதோடு மட்டுமின்றி புற்றுநோய் ஏற்பட காரணமாகும் நோய்க் கிருமிகளையும் வதை செய்கிறது.
மலச்சிக்கலுக்கு தீர்வு…
அதிகளவிலான இனிப்புகளை உட்கொள்வதன் மூலமாக மலச்சிக்கல் ஏற்படுகின்றது இதனால் வயிற்று உபாதைகள் உருவாகும் நிலைமையும் ஏற்படுகிறது.
ஆனால் நாட்டுச்சர்க்கரை மூலமாக மலச்சிக்கல் பிரச்சினை முழுவதுமாக திறக்கப்படுகிறது.
நோய் எதிர்ப்புசக்தி….
வெளியில் இருக்கும் கிருமிகள் நம் உடலுக்குள் புகாத வண்ணம் நம் உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் இது வலிமை படுத்துகிறது.
இறுதியாக நம்முடைய உடலில் முக்கிய பங்கு வகிக்கக் கூடிய ரத்தத்தில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்து நோய்வாய் ஏற்படுவதை தடுக்கிறது.
Originally posted 2019-08-26 17:28:30.