உப்பு இல்லாத சாப்பாடு குப்பை என்று சொல்லுவாங்க அந்த உப்பு இல்லாம நம்ம சாப்பிடும்பொழுது அந்த சாப்பாடோட தரமே போயிடுது அப்படிப்பட்ட உப்பே நமக்குப் ஆபத்தா மாறிபோச்சு.
இதிலிருந்து தப்பிக்க ஆரோக்கியம் நிறைந்த இந்து உப்பை பயன்படுத்துவதே சிறந்த வழி.
இந்து உப்பு உருவாகும் விதம்
இந்து உப்பு (பாறை உப்பு) இமாலய மலைப்பகுதியில் இருந்து கனிவான முறையில் வெட்டி எடுத்து பதப்படுத்தப்படுகிறது.
…..
இந்து உப்பில் உள்ள் இயற்க்கை சத்துக்கள்
கால்சியம், பொட்டாசியம், சல்பர் மற்றும் புளோரைடு, சோடியம் குளோரைடு அயோடின் சத்து, லித்தியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட சத்துகளும் உள்ளன.
…..
இந்து உப்பின் பயன்கள்
- பசியை தூண்டக்கூடியது.
- மலப்பிரச்சனையை சரிசெய்ய வல்லது.
- ஜீரண் மற்றும் அஜீரண் கோளாறுகளை சரிசெய்யும்.
- உடல் எடை குறைய உதவுகிறது.
- தொண்டை சம்மந்தமான பிரச்சனைகளை சரிசெய்கிறது.
- முடி அடர்த்தியாக வளரவும் கூட இது ஒரு காரணமாக அமைகிறது.
- இந்த உப்பை குளிக்கும் நீரில் பயன்படுத்தினால் இரும்புச்சத்து அதிக அளவில் கிடைக்கும்.
- ரத்த ஓட்டத்தையும் மற்றும் ரத்த அழுத்ததையும் சீராக வைக்கிறது.
- சிறுநீரகம் சம்மந்தமான அனைத்து பிறச்சனைக்கும் நிரந்தர தீர்வு அளிக்கிறது.
…..
இந்துஉப்பை யார் யார் எல்லாம் பயன்படுத்தலாம் ?
இந்துஉப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அளவோடு பயன்படுத்துவது உகந்தது.
https://standardcoldpressedoil.com/himalayan-rock-salt
Originally posted 2019-08-26 17:27:41.