சுவையான முறுக்கு செய்வது எப்படி

2 sec read

நம் வீட்டில் விழாக்காலங்களில் என்றாலே பல காரங்களுக்கு பஞ்சமிருக்காது அப்படிப்பட்ட பல காலத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய

முழுக்கை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் செய்வது எப்படி என்பதை காண்போம்.

முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு – ஒரு கப்
  • அரிசி மாவு – ஒரு கப்
  • பெருங்காயத்தூள் – இரண்டு தேக்கரண்டி
  • எள்ளு – தேவையான அளவு
  • நெய் – கால் கப்
  • உப்பு – தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

முறுக்கு செய்யும் முறை:

  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு ,அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • பின்பு சீரகம் சேர்க்கவும் ,சிறிது நேரம் கலக்கிய பிறகு பெருங்காயத்தூள் சேர்த்து அந்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் விட்டு மாவாக மாற்றவும்.
  • இப்போது இந்த கலவையுடன் உப்பு நெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசையவும்.
  • இப்போது மிதமான அளவில் குழைந்து உள்ள மாவினை முறுக்கு அச்சில் வைத்து தேவையான வடிவில் முறுக்குகளை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
  • இப்போது சுவையான ஆரோக்கியமான முறுக்கு ரெடி
  • முறுக்குகளை பொரித்து எடுக்கும் போது மரச்செக்கு எண்ணெய்களை பயன்படுத்துதல் உடல் ஆரோக்கியத்திற்கு வலிமை அளிப்பதோடு நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
fresh groudnut oil
முறுக்கு செய்ய ஏற்ற எண்ணெய்

சிறுதானிய வகைகள் மற்றும் மரச்செக்கு எண்ணெய்களை வாங்க சிறந்த இடம்:

ஸ்டேண்டர்டு ஸ்டோர்

புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.

மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688

வலைதள விவரம் : https://standardcoldpressedoil.com/

Originally posted 2020-01-24 16:00:02.

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

எலுமிச்சை பழமும் அதன் பயன்களும்

எலுமிச்சை – எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலிமிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை...
Kaaveri
4 sec read

அறுசுவைகளும் அதன் பயன்களும்

1.இனிப்பு – தசையை வளர்க்கும். 2.புளிப்பு – தேவையான கொழுப்பை தரும். 3.உவர்ப்பு – தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும். 4.கார்ப்பு – எலும்புகளை வலுப்பெற செய்யும். 5.கசப்பு – நரம்புகளை...
Kaaveri
2 sec read

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Exit mobile version