பனி காலங்கள் மற்றும் மழைக்காலங்களில் போது பருவநிலை மாற்றம் காரணமாக நெஞ்சுசளி ஏற்படும் மேலும் அது உடல்நலத்திற்கு மிகவும் குடைச்சல் தரும் ஒன்றாகும். ஆகையால் அதை தடுக்க சூப்பரான மற்றும் சுவையான ஒரு உணவாக விளங்குகிறது இந்த ஜிஞ்சர் சிக்கன்.
ஜிஞ்சர் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:
- நாட்டுக்கோழி கறி – 100 கிராம்
- மிளகாய்த்தூள் – 5 ஸ்பூன்
- நல்எண்ணெய் – 250 மில்லி
- இஞ்சி சாறு – 150 கிராம்
- மஞ்சள் தூள் – 5 ஸ்பூன்
- உப்பு, கறிவேப்பிலை – தேவையான அளவு
ஜிஞ்சர் சிக்கன் செய்யும் முறை:
- சுத்தமாக கழுவிய கோழிக்கறி தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையில் எடுக்கவும்.
- இஞ்சியில் எடுத்த சாரை கொண்டு அதில் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கி கோழிக்கறி சேர்த்து நன்றாக கலக்கவும்.
- பின் அடுப்பில் வைத்து கறி மசாலா பொடியை போட்டு ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை அடுப்பில் மூடி வைக்கவும்.
- அரை மணி நேரத்திற்குப் பிறகு கடாயை திறந்து சிறிது நேரம் கிளறவும்.
- இறுதியாக சிறிது நல்லெண்ணெய் சேர்த்து நிறம் நன்றாக மாறும் வரை கிளறவும் .பின் கொத்தமல்லி, கருவேப்பிலைசேர்த்து பரிமாறவும்.
- இப்போது சூப்பரான ஜிஞ்சர் சிக்கன் ரெடி.
- பெரும்பாலும் எண்ணெய்களில் மரச்செக்கு எண்ணெயை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு உகந்தது.
மரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம்:
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-09 12:40:29.