எந்த ஒரு நோய்க்கும் மருந்துகளையும் மாத்திரைகளையும் காட்டிலும் மிகவும் வலிமையானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் அமைகிறது மூலிகைகள். அப்படிப்பட்ட மூலிகைகளில் ஒன்றான தூதுவளையை சாதாரணமாக உண்பது என்பது சற்று கடினம் தான் ஆனால் அதனை பலவகையான உணவுப் பொருட்களுடன் சேர்த்து உண்ணும் பொழுது அதன் தன்மையானது முற்றிலுமாக மாறுபட்டு உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. அப்படிப்பட்ட தன்மையுடன் கூடிய தூதுவளை இட்லி பொடியின் நன்மைகளை காண்போம்.
தூதுவளை இட்லி பொடி வியக்கவைக்கும் மருத்துவ குணங்கள்:
- தூதுவளை இட்லிபொடியை தினம் உண்டு வந்தால் சளி, இருமல் போன்ற தொற்று நோய்கள் நீங்கும்.
- எலும்பையும் பற்களையும் வலிமையாக வைக்க உதவுகிறது மேலும் குழந்தைகளுக்கு பற்கள் வலிமையாக வளர உதவுகிறது.
- இந்த தூதுவளை இட்லி பொடியை இரவில் உனவோடு உண்டு வர அஜீரண கோளாறுகள் நீங்குவதோடு உறக்கத்தில் ஏற்படும் இரைப்பையும் தடுக்கிறது.
- பாம்பு, பூரான் போன்றவை கடித்தால் அதன் விஷம் நம்மை தாக்காமல் இருக்க தூதுவளை பொடி சிறந்த மருந்தாகும்.
- தூதுவளை இட்லி பொடி நோயெதிர்ப்பு சக்தியை அதிகம் கொண்டுள்ளது.
- கண்ணில் உண்டாகும் நீர் ,மூக்கில் தானாக சிந்தும் நீர் போன்றவற்றை தடுக்க தூதுவளை இட்லி பொடி உதவுகிறது.
இதை யாரெல்லாம் உண்ணலாம் ?
இந்த தூதுவளை இட்லி பொடியை சிரியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உட்கொள்ளலாம்.
இதை எப்படி உட்கொள்ளலாம்?
இந்த தூதுவளை இட்லி பொடியை சிறிது நல்லெண்ணெய் சேர்த்து இட்லி மற்றும் தோசை போன்ற சிற்றுண்டி உணவுகளுடன் உட்கொள்ளலாம்.
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041. (Google Map)
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 96772 27688 | 96770 63560
வலைதள விவரம்: https://standardcoldpressedoil.com/
Originally posted 2019-12-24 13:35:59.