இன்றைய சூழலில் ரத்த அழுத்த நோய் அதிக அளவில் அதிகமானோரிடத்தில் பரவி வருகிறது.
இதை தடுக்க ரேடியோ என்ற பழம் எப்படி எல்லாம் உதவுகிறது என்பதை காண்போம்.
இந்தப் பழத்தை பொதுவாக சாலட்களிலும் பழவகைகளிலும் அதிகமாக காணலாம்.
இதனால் கிடைக்கப்பெறும் நன்மைகளை இப்போது காணலாம்.
நம் இதயத்தில் ஏற்படும் குறைபாடுகளை இது சரிசெய்ய உதவுகின்றது.
இதில் வைட்டமின் கே, மாங்கனீசு, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் ரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுகின்றது.
அதுமட்டுமின்றி ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் ரத்தம் உறையாமல் இருக்கவும் உதவுகிறது.
உடலின் கட்டுமானம் என்று அழைக்கக்கூடிய எலும்புகளை வலிமைப்படுத்த உதவுகின்றது.
எலும்புகளுக்குத் தேவையான சத்துகளையும் மற்றும் வலிமைத்தன்மையையும் இதே வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கண்களில் ஏற்படக்கூடிய கோளாறுகளைத் தடுக்க உதவுவதோடு மட்டுமின்றி கண்கள் நன்றாக தெரியும் மங்கலான பார்வை நீக்கவும் உதவுகிறது.
பொதுவாகவே ரேடிக்கியோ ஒரு நல்ல எடை இழப்பு உணவாகும்.
இதை தினமும் காலையில் உணவு மூலமாக உட்கொள்வதால் பலவித நன்மைகள் ஏற்படுகிறது.
இதனை பழச்சாறு மற்றும் சாலட் போன்றவையாகவும் உட்கொள்ளலாம்.
இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுவதோடு மட்டுமின்றி, இதில் நார்ச்சத்து சீரான அளவில் உள்ளதால் மலச்சிக்கல், செரிமானம் போன்ற வயிற்று பிரச்சினைகளையும் தீர்க்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பிறரிடம் இருந்து நோய் தொற்றுவதைத் தடுக்கிறது.
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-12 19:34:43.