சுயதொழில் தொடங்குவதில் பல சிக்கல்கள் இருந்தாலும் அதை சுலபமாகவும் ,எளிய முறையிலும் தொடங்குவது எப்படி என்பதை காண்போம்.மேலும் சுயதொழில் தொடங்குவதற்கு என்னென்ன தேவை என்பதற்கான பொதுவான கேள்விகளையும் அதற்க்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.
குறைந்த முதலீட்டில் சுயதொழில் செய்வது எப்படி ?
இந்த கேள்விக்கு பதில் நம் நம்மிடம் தான் உள்ளது காரணம், அதிக இலாபம் கிடைக்கும் என பல ஆரோக்கியமற்ற பொருட்களை அதிக முதலீடு கொடுத்து வாங்கி அதை மக்களிடம் கொடுப்பதால் நம் பெயரும் கெடுவதோடு மட்டுமின்றி நம் சுற்றார் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைகிறது. நாம் சுயதொழில் தொடங்கும் முன் சிறந்த மற்றும் தரமான பொருட்களை மட்டுமே வாங்கி பிறருக்கு பரிந்துரைக்க வேண்டும்.
வீட்டிலேயே சுயதொழில் தொடங்கலாமா ?
நிச்சயமாக நீங்கள் குறைந்த அளவிலான பொருட்களை வீட்டிலேயே வாங்கி வைத்து அதை உங்கள் சுற்றத்தாருக்கு பரிந்துரை செய்வதன் மூலமாகவும் ஆரோக்கியமான பொருட்களை நீங்கள் பகிர்வதாலும் சம்பாதிக்க முடியும்.
பொருட்களை பராமரிக்க ஏற்படும் செலவுகள் ?
பொருட்களின் பராமரிப்பு செலவு என்பது நீங்கள் வாங்கும் பொருட்களை பொருத்தது உதாரணமாக நீங்க உணவுப் பொருட்களை வாங்குகிறீர்கள் என்றால் அந்த உணவுப் பொருள் தரமானது என்றால் அவற்றை பராமரிக்கும் செலவு என்பது மிகக் குறைவு ஆனால் நீங்கள் தரமற்ற உணவுப் பொருட்களை வாங்குவதன் மூலமாக அவை எளிதில் கெட்டு விடும் அதோடு மட்டுமின்றி உங்களுக்கும் பயன் இல்லாமல் மாறிவிடுகிறது. இதனால் உங்கள் சுய தொழிலிலும் பாதிப்பு ஏற்பட நேரிடும்.
குறைந்த முதலீட்டில் தரமான பொருட்களை கொண்டு செய்ய வேண்டிய சுயதொழில்கள் என்னென்ன ?
இந்த கொரோனா சூழலில் அனைவரும் எதிர்பார்ப்பது நோயற்ற வாழ்க்கையை மட்டுமே அப்படிப்பட்ட நோயற்ற வாழ்க்கைக்கு இன்றைய உணவுப் பொருட்களும் ஒரு மிகப்பெரிய காரணமாகும். அப்படிப்பட்ட உணவுப் பொருட்களில் ஆரோக்கியத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது சிறந்த சுயதொழில்.
குறைந்த முதலீட்டில் தரமான பொருட்களை கொண்டு சுய தொழிலை எங்கு எப்படி தொடங்கலாம்?
இன்றைய சூழலில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடிய தரமான மரச்செக்கு வித்துக்களால் ஆன மரச்செக்கு எண்ணெய்களை உற்பத்தி செய்யும் ஸ்டேண்டர்டு ஸ்டோர் நிறுவனம் வெறும் ஐந்தாயிரம் ரூபாய் முதலீட்டில் சிறுதொழில் செய்பவர்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்களை தொழில் தொடங்குவதற்காக வழங்கிவருகிறது. மேலும் அதில் 10 முதல் 20% வரை லாபம் ஈட்டக்கூடிய வகையில் வழி செய்கிறது. இதனால் சிறு தொழில் செய்வோர் லாபத்தையும் ஈட்டுவதோடு மட்டுமின்றி ஆரோக்கியமான உணவுப் பொருட்களை பிறருக்கு பகிர்ந்தோம் என்ற மன நிம்மதியையும் வழங்குகிறது.
நீங்களும் ஆரோக்கியமான முறையில் சுய தொழில் தொடங்க இப்பொழுதே தொடர்பு கொள்ளுங்கள்
தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-10-01 22:23:48.