பலரது வாழ்க்கை தரத்தையே மாற்றிவிட்டது இந்த கொரோனா. இந்த சூழலில் நோயை ஒழிக்கும் வரை நாம் நோயுடன் போராடவேண்டியது அவசியம்….
ஆனால் அதற்காக நாம் வீட்டிலேயே இருப்பதும் நம் பொருளாதார சூழலில் பாதிப்பை ஏற்ப்படுத்தும் இந்த நிலையில் பொருளாதாரத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க நாம் பாதுகாப்பாக சுயதொழில் செய்வதே மிகச்சிறந்தது…
இந்த நிலையில் சுயதொழில் செய்தபோதிலும் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கவேண்டியது அவசியம் இப்படிப்பட்ட நிலையில் சுயதொழில் செய்ய நாம் என்ன செய்யவேண்டும் என்று பலருக்கு பலவித யோசனைகள் இருக்கும்..
ஆனால் முதலீடு என்றவுடன் நாம் சுயதொழில் பற்றிய எண்ணங்களையே மறந்துவிடுகிறோம் , ஆனால் குறைந்த முதலீடுகளை கொண்டு தொழில் தொடங்க வழிவகை செய்கிறது நம் ஸ்டேண்டர்டு நிறுவனம்
தரமான மரச்செக்கு எண்ணெய்களை வீட்டிற்கே டெலிவரி செய்து குறைந்த பட்ச தொகையாக 5000 ரூபாய் முதல் 10-20% இலாபத்துடன் உங்களை சுயதொழில் முன்னோடியாக மாற்றுகிறது நம் ஸ்டேண்டர்டு ஸ்டோர்.
குறைந்த முதலீட்டில் சுய தொழிலாகவும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க மிகச் சிறந்த உணவுப் பொருளாகும் திகழும் மரச்செக்கு எண்ணெய்களையும் மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த உணவு பொருட்களையும் வாங்க இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-10-01 22:31:38.