இந்திய உணவு பழக்கங்களில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது பெருங்காயம் ஆகும்.
முந்தைய காலங்களிலும் சரி இப்பொழுதைய காலங்களிலும் சரி பெருங்காயம் ஆனது ஒரு மிகச் சிறந்த மருத்துவப் பொருளாகப் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன.
அப்படிப்பட்ட பெருங்காயத்தின் மேலும் சில பலன்களை இங்கே காண்போம்
அஜீரண நேரங்களிலும் ,நெஞ்செரிச்சல் ஏற்படும் தருணங்களிலும் பெருங்காயத்தை நீரில் கரைத்துக் குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் விரைவில் நீங்கும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பெருங்காயம் மிகப்பெரிய வரம் என்றே சொல்லலாம்.
தினமும் காலையிலும் மாலையிலும் தேநீருக்கு பதிலாக நீரில் பெருங்காயத்தை கலந்து குடிப்பதன் மூலமாக சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
பெருங்காயம் கலந்த நீரை தினமும் குடித்து வர சிறுநீரககோளாறுகள் நீங்கும்.
மேலும் சிறுநீரக பையிலும் எந்தவித பாதிப்பு ஏற்பட்டாலும் அவற்றிற்கு தீர்வு காண வழிவகுக்கும்.
உடலில் சோர்வு மற்றும் எலும்புகளில் பலமின்மை போன்ற உணர்வுகள் ஏற்பட்டால் தினமும் காலையிலும் மாலையிலும் தேநீரிலும் அல்லது வெதுவெதுப்பான நீரிலும் பெருங்காயத்தை கலந்து குடித்து வர எலும்புகள் பலம் பெறும் மேலும் உடல் சோர்வு விரைவில் நீங்கும்.
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் பெருங்காயத்தூளை நெஞ்சுப்பகுதியில் தடவிவிட்டு உறங்குவதன் மூலமாக ஆஸ்துமா பிரச்சனையிலிருந்து நிரந்தரமாக விடைபெறலாம்.
கண்களில் குறைபாடு உள்ளவர்கள் பெருங்காயத் நீரினை அருந்துவதன் மூலமாக கண்கள் பளிச்சென்று தெரிவதோடு மட்டுமின்றி கண் குறைபாடுகளும் தடுக்கப்படுகிறது.
இது புற்றுநோய் தடுக்கவும் உதவுகிறது மேலும் பற்களை வலுப்படுத்தவும் பயன்படுகிறது.
…
பெருங்காயச் சாறு செய்யும் முறை:
ஒரு டம்ளர் சூடான வெந்நீரில் ஒரு டீஸ்பூன் பெருங்காயத் தூளை சேர்த்து நன்றாகக் கலக்கினால் பெருங்காயச்சாறு ரெடி.
தேன்,கிராம்பு போன்ற பொருட்களை வாங்க சிறந்த இடம்:
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-12 21:23:39.