நம் நாட்டில் புதிய உணவு வகைகளுடன் சேர்த்து புதிய நோய்களும் வரத் தொடங்கிவிட்டன . அதிலும் குறிப்பாக இவ்வகையான நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் எளிமையான முறையில் தொற்றிக் கொள்கின்றன.
இவற்றைத் தடுக்க நாம் வெளியில் மருந்துகளை வாங்கி உண்பதா எனக் கேட்டால் வேண்டாம் என்றுதான் சொல்ல வேண்டும் ஏனெனில் அனைவருடைய சமையலறையிலும் இருக்கக்கூடிய சில உணவுப் பொருட்களே மருந்தாகப் பயன்படுகின்றன.
அவை என்னென்ன என்பதை காண்போம்:
தேன்
இனிப்பு சுவை மிகுந்த உணவுப் பொருளான தேன் சுமார் 50க்கும் மேற்பட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் வலிமை படைத்தது.
மேலும் இதன் மூலமாக தீக்காயங்கள், தோல் பிரச்சனைகள் விரைவில் குணமாகிறது.
…
கற்பூரவள்ளி
“கற்பூரவள்ளியின் வாசமே நோயை விரட்டி அடிக்கும்” என்று சொல்வார்கள், அப்படிப்பட்ட கற்பூரவள்ளி சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டது .
குறிப்பாக இயற்கையாகவே நுண்ணுயிரிகளை எதிர்க்கும் சக்தி கொண்டுள்ளது.
…
கிராம்பு
சைவ உணவுகளிலும் சரி அசைவ உணவுகளிலும் சரி முக்கிய இடத்தை வகிக்க கூடிய உணவு கிராம்பு ஆகும்.
ஏனெனில் கிராம்பு பற்களுக்கு வலிமை தருவதோடு மட்டுமின்றி சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
கிராம்பினை சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
…
மஞ்சள்
மஞ்சள் என்றாலே பொதுவாக கிருமிநாசினி என்று அழைக்கப்படுவது வழக்கம், அதேபோல் மஞ்சளில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளன.
இந்த மஞ்சளினை சமையலில் பயன்படுத்துவதன் மூலமாக உணவுகளில் நோய் எதிர்ப்பு சக்திகள் ஏற்படுவதோடு மட்டுமின்றி நம் உடலில் உருவாகும் பாக்டீரியாக்களையும் இது அழிக்கிறது.
…
இஞ்சி
பொதுவாகவே தினமும் காலையில் சிலர் தேநீரில் இஞ்சி சேர்த்து குடிப்பது வழக்கம், அப்படிப்பட்ட இஞ்சி மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டது.
…
தேன்,கிராம்பு போன்ற பொருட்களை வாங்க சிறந்த இடம்:
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-12 21:37:18.