தேங்காய் எண்ணெய் என்றாலே பொதுவாக சமையலுக்கு மற்றும் தலையில் தேய்க்க பயன்படுத்தப்படும் ஓர் எண்ணெய் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால், தேங்காய் எண்ணெய் கொண்டு உடல் எடையை குறைக்கலாம் என்றால் ஆச்சரியமான ஒன்று தான் .
இன்றைய உணவு பழக்கங்கள் காரணத்தினாலும் தூக்கமின்மை, வேலைப்பளு போன்றவற்றின் காரணமாகவும் பலர் தங்கள் உடல் எடை பராமரிப்பையும் மறந்துவிட்டு உடல் எடை அதிகமாக அவர்களே வழிவகுக்கின்றன .
பின்பு உடல் எடையை குறைக்க உணவு பழக்கங்களை கட்டுப்பாடாக வைத்துக் கொள்வதும் ஜிம் போன்றவற்றிற்குச் சென்று உடல் எடையை குறைப்பது போன்ற பலவித செயல்களில் ஈடுபட்டு உடலை வருத்திக் கொள்கின்றனர் ஆனால் எளிய வகையில் மரச்செக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கலாம்.
தேங்காய் எண்ணெய் என்றவுடன் அனைத்து வகையான தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்தலாமா என்று கேட்டால் அது ஒரு கேள்விக்குறிதான்? தேங்காய் எண்ணெய்களில் மரச்செக்கு எண்ணெய்களை பயன்படுத்துவது மிகச்சிறந்த ஒன்றாகும் .
தினமும் காலை எழுந்தவுடன் தண்ணீரில் வாய் கொப்பளித்த பின்பு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை குடிக்க வேண்டும்.
இது நம் வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது.
உடல் எடையை குறைக்க தேங்காய் எண்ணெய் சமையலில் பயன்படுத்துவது மிகச் சிறந்த வழிதான்.
ஆனால் அனைத்து தேங்காய் எண்ணெயையும் சமையலில் பயன்படுத்த முடியாது குறிப்பிட்ட சில எண்ணெய்களை மட்டுமே சமையலில் பயன்படுத்த முடியும். தேங்காய் எண்ணெயை சமையலில் பயன்படுத்துவது மூலமா தேங்காய் எண்ணெயில் உள்ள அமிலங்கள் கொழுப்புகளை எரிக்க உதவுகிறது.
ஆகையால் தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடலில் உள்ள கொழுப்புகள் கரைக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றன.
தினமும் காலை ஒரு டீஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயைக் கொண்டு வாய் கொப்பளிப்பதன் மூலம் கூட உடல் எடை குறைகிறது .
வாயில் உள்ள சில கிருமிகள் உணவின்போது வயிற்றுக்குள் சென்று அவை நம் வயிற்றில் சில கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இதை தடுக்க தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் வாய் கொப்பளிப்பதன் மூலமாக அந்த கிருமிகள் வெளியேற்றப்படுகிறது.
மரச்செக்கு தேங்காய் எண்ணெய் அரிசி உணவுகளுடன் சேர்த்தும் மற்றும் காய்கறி சாலட் உணவு ரெசிபிகளுடன் சேர்த்தும் உட்கொள்வதன் மூலமாக உடல் எடையை குறைக்கிறது.
மரச்செக்கு தேங்காய் எண்ணெய் அரிசி உணவுகளுடன் சேர்த்தும் மற்றும் காய்கறி சாலட் உணவு ரெசிபிகளுடன் சேர்த்தும் உட்கொள்வதன் மூலமாக உடல் எடையை குறைக்கிறது.
மரச்செக்கு தேங்காய் எண்ணெய் வாங்க சிறந்த இடம்:
.https://standardcoldpressedoil.com/cold-pressed-coconut-oil
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-12 21:18:56.