உணவுகள் சரி இன்மை காரணமாகவும் சுகாதாரமின்மை காரணமாகவும் வயிற்றில் குறிப்பாக இரைப்பையில் புழுக்கள் உண்டாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இவற்றை தடுக்க நம் வீட்டு வைத்தியங்கள் போதுமானது அப்படி என்னென்ன வைத்தியங்கள் உள்ளன என்பதை காண்போம்.
நம் குடலில் புழுக்கள் இருந்தால் என்ன ஆகிவிடப் போகிறது?
இந்த ஆபத்தான கேள்விக்கு விடையும் சற்று ஆபத்தான தான் இருக்கும்
வயிற்று வலி , இருமல் ,வாந்தி , பசியின்மை
போன்ற எக்கச்சக்கமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
மஞ்சள்
அனைவரது வீட்டிலும் இருக்கக்கூடிய பொருட்களில் மஞ்சள் இன்றியமையாதது மஞ்சள் இயற்கையாகவே அதிக அளவிலான சத்துக்களையும் நோய் எதிர்ப்பு தன்மையையும் கொண்டது. இந்த நிலையில் மஞ்சளை அரைத்து ஒரு டம்ளர் நீரிலோ அல்லது மோரிலோ சேர்த்து இரண்டு நாட்கள் தொடர்ந்து குடித்துவர வயிற்றுப்புழுக்கள் உடனடியாக வெளியேறும்.
…
வேப்பிலை:
தலை சிறந்த மருத்துவம் குணம் மிக்க இலைகளில் கறிவேப்பிலை முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்த நிலையில் வேப்பிலையை சுடு தண்ணீரில் சேர்த்து அரை மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் சூடு செய்து 3 முதல் 4 நாட்கள் குடித்துவர வயிற்று புழுக்கள் நீங்கும்.
…
பூண்டு :
பூண்டு பல்வேறு மருத்துவ பலன்களை கொண்டுள்ளது.
இது சமையலுக்கு பயன்படுவதோடு மட்டுமின்றி மருத்துவப் பொருளாகவும் பயன்படுகிறது பூண்டில் ஆன்டி -வைரஸ் பண்புகள் அதிக அளவில் உள்ளன.
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
எனவே தினமும் நம் வாழ்வில் பூண்டு உட்கொண்டு வர வாயு தொல்லை நீங்குவதோடு மட்டுமின்றி நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
…
தேங்காய்:
வயிற்றுப் புழுக்களை வெளியேற்றுவதில் தேங்காய் மிக முக்கிய பங்காற்றி வருகின்றது. தினமும் காலை உணவில் தேங்காயை பயன்படுத்துவதன் மூலம் வயிற்றுப் புழுக்களை எளிதில் விரட்டியடிக்கலாம்.
…
கேரட்:
வயிற்றுப் புழுக்களை விரட்டுவதில் காய்கறி வகைகளில் மிக முக்கிய இடத்தை பிடித்திருப்பது கேரட்.
இது புழுக்கள் இடக்கூடிய முட்டைகளையும் சேர்த்து அளிப்பது இதன் தனித்துவமாக ஒன்றாகும் .தினமும் ஒரு கேரட் உண்பதே நம் உடலில் உள்ள புழுக்களை விரட்டுவது போதுமானது.
….
இவற்றை தினமும் நம் உணவுகளில் சேர்த்து வர நம் ஆரோக்கியம் அதிகரிப்பதோடு மட்டுமின்றி நம்உடலில் உண்டாகும் புழுக்களையும் விரட்டி அடிக்கலாம்.
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-12 20:39:16.