இன்றைய சூழலில் காதுகளில் ஹெட்செட் அணிவதாலும் காதுகளை பராமரிக்க மறந்து விடுவதாலும் பலருக்கு காதுவலி அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் காது வலியை ஒரு பெரிய பிரச்சினையாக மருத்துவமனைகளுக்குச் சென்று செலவு செய்து மருந்துகளை பயன்படுத்துவதை விட வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிமையான முறையில் சரி செய்வது எப்படி என்பதை காண்போம்.
காது வலியை நீக்க பயன்படும் பொருட்களில் முதலிடத்தை பிடிப்பது இஞ்சி.
இஞ்சியில் நோய் தொற்று எதிர்ப்பு பண்புகள் உள்ளது .
இதை பயன்படுத்துவதன் மூலமாக காதுவலி நீங்கும். சிறிதளவு இஞ்சியை நைசாக அரைத்து அதனுடன் சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து காதில் ஊற்றி வரவும். இரண்டு முதல் மூன்று நாட்களில் காது வலி நின்றுவிடும்.
மா இலையிலும் நோய்த்தொற்று எதிர்ப்பு சக்தி அதிகமாகவே உள்ளது. இதனால் மாயிலையிணையும் சாறாக மாற்றி அதனையும் காதுக்குள் ஊற்றி வர காது வலி நீங்கிவிடும்.
பூண்டு எண்ணெய் பொதுவாக வலி நிவாரணியாக பயன்படுத்துவது உண்டு.
அதோடு சேர்த்து பூண்டில் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகமாக உள்ளதால் இது காது வலியை குறைக்கவும் பயன்படுத்தலாம்.
காதுகளில் வலி எவ்வாறு ஏற்படுகின்றது?
மிதமான காய்ச்சலின் போது ஏற்படும் காதுவலி, காதுகளுக்கு பூச்சி கடியினால் ஏற்படும் வீக்கம், சில பிரச்சினைகளால் ஏற்படும் திரவ வெளியேற்றும் மற்றும் திடீரென்று ஏற்படும் காதுவலி, காதுகளில் கீ என்ற சத்தம் மேலும் வாந்தி, தலைசுற்றல் போது ஏற்படும் காதுவலி போன்றவை காதுவலியை அதிகமாக்க வாய்ப்புள்ளது.
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-12 19:23:40.