பொதுவாகவே நமக்கு அடிபட்ட பொழுது இரத்தம் வந்தால் சிலநேரங்களில் தானாக நின்று விடுவது வழக்கம்.
அப்படிப்பட்ட நேரத்தில் ரத்த உறைவு என்பது பொதுவானதுதான், ஆனால் சில நேரங்களில் ரத்தம் அழுத்தமாக ஒரே இடத்தில் நின்று கொள்வது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதை அறிவீர்களா?
உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் ரத்த உறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் .
அதற்கு முன் ரத்த உறவினை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றி இன்று காண்போம்.

ரத்த உறைவின் அறிகுறிகள்:
- ரத்த உறைவு ஏற்பட்டவுடன் மணிக்கு ஒரு முறை திடீரென்று இருமல் ஏற்படும்.
- ரத்த உறைவின் போது ஏற்படும் நுரையீரல் பிரச்சினையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படும்.
- ரத்தம் குறைந்தால் இதயத்தில் லேசாக வலி ஏற்படுவதோடு மட்டுமின்றி கை கால் முகம் போன்ற பகுதிகளில் வீக்கமும் சிவப்பான தோற்றமும் ஏற்படும்.
- திடீரென்று மார்பகங்களில் வலி மற்றும் தொடைகளை பிடித்தது போன்ற இறுக்கமான நிலை உண்டாகும்.
- கால்கள் தடித்தமான அளவில் வீக்கம் பெறுவதோடு மட்டுமின்றி நடப்பதற்கு கடினமாக இருக்கும்.
- தோளில் திடீரென்று சிவப்பு வெள்ளை நிறத்தில் கோடுகள் மற்றும் திட்டுகள் ஏற்படும்.
…
பரிசோதனை செய்யும் முறை :
மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டாலும் கூட உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுதல் மிக அவசியம் ஏனெனில் சாதாரணமாக தெரியும் இது உங்கள் உயிரையே கூட பறிக்க தயாராக இருக்கும்.
…
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-12 19:19:08.