தேன் என்பது உணவு பொருள் என்பதை தாண்டி அவை மிகவும் நன்மைகள் நிறைந்த ஒரு மருத்துவப் பொருள். ஆனால் இன்றே கடைகளில் கிடைக்கும் பெருமளவு தேன், சர்க்கரை நீருடன் கலக்கப்பட்டவையாகவும் மேலும் தரமற்றதாக உள்ளது. இதனால் தேனின் முழுமையான சுவை கிடைக்கப்பெறாததோடு மட்டுமின்றி தேனின் முழுமையான ஊட்டச்சத்துக்களும் நன்மைகளும் கிடைக்கப் பெறுவதில்லை.
இன்றைய கொரோனா சூழ்நிலையில் ஊட்டச்சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் உள்ள தேன் பொருட்கள் தேவைப்படுகின்றன. இந்த வகை உணவுப் பொருள் இவை அனைத்தையும் வழங்குவது மட்டுமின்றி கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
தேன் பாக்டீரியாக்கள் மற்றம் வைரஸ்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. எனவே காய்ச்சலின்போது தேனை பயன்படுத்தினால் அது உடலுக்கு சிறந்த தீர்வினை தருகின்றது. மேலும் தேநீர் அல்லது வெதுவெதுப்பான நீரில் தேனைக் கொண்டு பயன்படுத்துதல் உகந்தது.
பெரும்பாலானோர் சுயதொழில் செய்வதற்காக தேன் பொருட்களை பயன்படுத்துவது வழக்கம். அப்படிப்பட்ட நிலையில் நீங்கள் மக்களுக்கு தரமான மற்றும் ஆரோக்கியமான பொருட்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் கலப்படமான பொருட்களை வாங்குவதற்கு பதிலாக எங்கள் ஸ்டேண்டர்டு நிறுவனத்தின் சிறந்த மலைத்தேன் வாங்கி பயன்படுத்துங்கள்.
எங்களிடம் கிடைக்கும் தேன் பொருட்கள் ஆரோக்கியத்தில் தரமானவை மட்டுமின்றி சுவையிலும் நல்லதொரு ருசியை பெற்றிருக்கும்.
நீங்கள் எங்கள் தேன் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதோடு மட்டுமின்றி உங்கள் நெருங்கியவர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்து விற்பனை செய்வதன் மூலமாக 10 முதல் 20 சதவீதம் வரையிலான லாபத்தை ஈட்டுவது மட்டுமின்றி உங்கள் சுய தொழிலுக்கு இது ஓர் அடித்தளமாக விளங்கும்.
மேலும் உங்கள் கடைகளிலும் நிறுவனங்களிலும் எங்கள் பொருட்களை வைத்து விற்பனை செய்வதன் மூலமாக நீங்கள் லாபத்தை ஈட்டுவது மட்டுமின்றி மக்களிடம் நல்ல பொருளை கொண்டு போய் சேர்க்க எங்கள் பயணத்தில் ஒரு உறுதுணையாக இருக்கும்.
உங்கள் சுயதொழிலின் அடித்தளத்திற்கு இப்போது எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-10-13 15:13:40.