நெய் என்பது உணவிலும் சரி ஆன்மீகத்திலும் சரி உயர்ந்த ஓர் இடத்தில் உள்ள பொருளாகும். காரணம் நெய்யினை அதிகமாக பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் நெய்யில் விளக்கு ஏற்றுவதும் நெய்யால் கடவுளுக்கு அபிஷேகம் செய்வதும் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கும் என்பார்கள் முன்னோர்கள்.
இந்த வகையான நெய் பொருட்களை கொண்டு சுய தொழிலில் ஈடுபடுவது எப்படி என்பதை பற்றி இங்கு காண்போம்.
பொதுவாக நெய் என்பது பசு நெய் மற்றும் எருமை நெய் என இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
அதில் பெரும்பாலும் பயன்படுத்துவது பசுநெய் தான் காரணம் இவை கோமாதாவின் பிரசாதம் என்றும் நல்ல கொழுப்புகளை கொண்டதால் இதில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லை என்றும் பசுநெய் உணவிலும் ஆன்மீகத்திலும் பயன்படுத்துவார்கள்.
எருமை நெய்யினை மருத்துவத்திற்கும் மேலும் பலர் உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பதற்காகவும் பயன்படுத்துவது வழக்கம்.
பசு நெய்யின் மருத்துவ பயன்கள்:
*உடலில் உள்ள பித்ததை குறைக்கும்.
*உணவு செரிமானத்திற்கு அடித்தளமாக விளங்குகிறது.
*படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபகசக்தியையும் புத்திக்கூர்மையும் வழங்கவல்லது.
எருமைநெய்யின் மருத்துவ பயன்கள் :
* இதயம் சம்மந்தமான நோய்களை குனப்படுத்த உதவுகிறது.
*எலும்பு முறிவு மற்றும் எலும்பு வீக்கம் போன்றவற்றிற்கு மிகப்பெரிய வரமாக அமைகிறது.
*இரத்த ஓட்டத்தை சீராக அமைக்க உதவுகிறது.
*நோயெதிர்ப்புத் தன்மையையை அதிகரிக்கிறது.
*குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உதவி புரிகிறது.
பசு நெய் மற்றும் எருமை நெய் ஆகிய நல்ல தரமான பொருட்களை பெற்று நீங்கள் பயன்படுத்துவது மட்டுமின்றி உங்கள் நெருங்கியவர்களுக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிந்துரை செய்து விற்பனை செய்வதன் மூலமாக 10 முதல் 20 சதவீதம் வரையிலான லாபத்தை ஈட்டுவது மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது நமது ஸ்டேண்டர்டு ஸ்டோர்.
குறைந்த விலையில் பசு நெய் மற்றும் எருமை நெய்யை பெற்று சுய தொழில் தொடங்க இப்பொழுதே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்புக்கு
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-10-13 15:09:21.