சுயதொழில் செய்ய நமக்கு தேவையான முக்கியமான மூன்று கூறுகள் திடமான அறிவு, தன்னம்பிக்கை, தேவையான முதலீடு.
நாம் சுய தொழில் செய்ய வேண்டியதற்கு திடமான அறிவு இருந்தால் மட்டுமே நம்மால் அதை நல்ல வழியில் கொண்டு போகமுடியும் காரணம் நம்முடைய சுய தொழில் முறையானது எந்த விதத்தில் மக்களை சென்றடையும் எவ்வாறு மக்களிடத்தில் அது நல்ல பெயரை ஈட்டும் போன்றவற்றை அறிந்து செயல்படுவதோடு மட்டுமின்றி எந்த விதத்தில் லாபத்தை ஈட்டலாம் என்ற நோக்கிலும் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே நம்மால் சுய தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும்.
அதேபோல் நம் சுய தொழில் செய்வதன் மேல் தன்னம்பிக்கை என்பது மிக மிக அவசியம். காரணம் இன்று பலரும் தன்னம்பிக்கை இல்லாமல் சுயதொழில் செய்து சிறிதளவு தான் லாபத்தை ஈட்டுகின்றதே என்ற வருத்தத்தில் அல்லது பிறரின் வற்புறுத்தல் காரணத்தினாலோ தங்கள் சுய தொழிலை நிறுத்திவிட்டு மீண்டும் வேலைக்குச் செல்ல தொடங்குகின்றன ஆனால் இன்று வருமானம் குறைவாக ஈட்டும் சுயதொழில்கள் இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் நீங்கள் கடின உழைப்புடன் செயல்படுவீர்கள் என்றால் மாதம் ஐந்து லட்சம் ரூபாய் வரையில் ஈட்டலாம்.
இதுதான் முக்கியம மற்றும் மூலதனமான ஒன்று என்றும் கூறலாம் .அதுதான் முதலீடு. முதலீடு என்றாலே நமக்கு பணம் மட்டும் தான் ஞாபகம் வருகிறது ஆனால் முதலீட்டில் பணம் என்பது ஒரு பங்கு தானே தவிர முதலீடு என்றாலே பணம் மட்டும்தான் என்பது அல்ல முதலீட்டில் பணம், இடம், நாம் வேலை செய்யக்கூடிய நேரம், நம்முடைய முதலீட்டில் ஈடுபடுத்த கூடிய பொருட்கள் போன்ற எல்லாமே முதலீடு என்பதில் அடங்கும்.
அப்படிப்பட்ட முதலீட்டினை நாம் திட்டமிட்டு சரியான முறையில் செயல்படுத்த வேண்டும் அதிகமான பணம் உள்ளது என்பதால் அனைத்தையும் சுய தொழிலில் ஈடுபடுத்தி விடக்கூடாது முதலில் ஆரம்ப கட்டமாக தேவையான அளவு பணத்தை மட்டுமே பயன்படுத்தி ஒரு சிறிய கணக்காக தொடங்கி பின்பு அவை லாபத்தை ஈட்டுவதை பொறுத்து அதனை நாம் பெரிதாக உருவாக்க வேண்டும்.
இங்கே குறைந்த முதலீட்டைக் கொண்டு மரச்செக்கு நல்லெண்ணெயின் மூலம் சுயதொழில் செய்வதைப்பற்றி பார்ப்போம்.
நல்லெண்ணெய் என்றாலே சமையல், மசாஜ், ஆயில் புல்லிங் போன்ற பலவகையான பயன்கள் தான் நமக்கு நினைவுக்கு வருகின்றன. குறிப்பாக சமையலில் நல்லெண்ணெய் என்றாலே அது ஒரு தனி ருசியையும் ,மணத்தையும் கொண்டிருக்கும். அதேபோல் மசாஜ் செய்வதன் மூலமாக உடலில் வலிகள் தீர்வதோடு மட்டுமின்றி தலையில் மசாஜ் செய்வதால் மன அழுத்தங்களும் குறைகின்றது.
ஆனாலும் இன்றைய நிலையில் பெரும்பாலானோர் நல்லெண்ணெய் பயன்படுத்துவது சற்று குறைந்து வருகின்றன காரணம் அதிக விலை மற்றும் தரமற்ற பொருட்கள் என்ற நிலை அதிக அளவில் காணப்படுகின்றன.

ஆனால் மரச்செக்கில் தயாரிக்கப்பட்டு தரமான பொருட்களுடன் நியாயமான விலையில் மரச்செக்கு நல்லெண்ணெய்யை உற்பத்தி செய்து வரும் நமது ஸ்டாண்டர்டு நிறுவனம் தற்போது பொருட்களை சலுகைகளில் விற்பனைசெய்வதோடு மட்டுமின்றி உங்கள் சுய தொழிலுக்கும் அவற்றை பயன்படுத்த ஊக்குவிக்கிறது.
உடலுக்கு ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்திகளையும் தரக்கூடிய மரச்செக்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவதன் மூலமாக உடல் குளிர்ச்சி அடைவதோடு மட்டுமின்றி பல் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமிகளையும் விரட்ட முடியும்.
மரச்செக்கு நல்லெண்ணெயின் பயன்கள் :
- உடலில் சீராக வியர்வை வெளியேற வழிசெய்கிறது
- எலும்புகளில் அதிக அளவு கால்சியம் சேர்த்து பலமாக்குகிறது.
- ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
- குறைந்த கொலஸ்ட்ரால் உள்ளது
- தோல்புறத்தில் சரும கிருமிகளை அழிக்கக்கூடியது.
- புற்றுநோயை தடுக்கும் வல்லமை படைத்தது.
- குழந்தைகள் உடலுக்கு இது மிகவும் உகந்தது.
- கண்களில் உள்ள அழுக்குகளையும் சுத்தப்படுத்த வல்லது.
- முடி உதிர்தல் பிரச்சனைகளை சரிசெய்யும் அரனாகவும் அமைகிறது.
- உடல்சோர்வினை போக்குகிறது
- மூட்டுவலியை குணப்படுத்தும்.
ஸ்டேண்டர்டு நிறுவனத்தின் தரமான மரச்செக்கு எண்ணெய்களை நீங்கள் பயன்படுத்துவதோடு மட்டுமின்றி பிறருக்கு பரிந்துரை செய்வதன் மூலமாக அல்லது உங்கள் கடைகளில் விற்பனை செய்வதாலும் நீங்கள் 10 முதல் 20 சதவீதம் வரையிலான லாபத்தை ஈட்ட முடியும்.
எங்களுடன் இணைந்து சுயதொழில் செய்து லாபத்தையும் ஆரோக்கியத்தையும் பெற இப்போதே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-10-13 15:25:56.