தலைமுடி என்பது ஆண் ,பெண் என இருபாலருக்கும் அழகு தொடர்புடைய விஷயம் மட்டுமின்றி அது அவர்களின் வாழ்க்கைக்கும் மிக முக்கியமான ஒன்றாகும்.
சூழ்நிலைகள் காரணமாகவும் வாகனங்களின் காரணமாகவும் அவர்களின் தலைமுடிகள் மாசடைவது மட்டுமின்றி விரைவாகவும் உதிர தொடங்குகின்றன இதை தடுக்க பல விதமான வேதிப் பொருட்களையும் ரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதன் மூலமாக முடியானது மேலும் கொட்ட தொடங்குகிறது .
இதை தடுக்க எளிய முறையில் இதோ இயற்கை ஜூஸ்.
கற்றாழை :

கற்றாழை தழையை எடுத்து அவற்றை ஜூஸாக செய்து முடியில் தடவி வர முடி உதிர்தல் குறைவதோடு மட்டுமின்றி மூடி வலிமையானதாகவும் பொலிவு பெறுவதாகும் மாறும்.
…
கிவி :

கிவி பழ ஜூஸ் பலருக்கும் பிடித்தமான ஒரு ஜூஸ் .அதை உடல் நன்மைக்காக பலரும் அருந்துவதுவதுண்டு ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று அது முடி வளர்ச்சிக்கும் மிகச் சிறந்த ஒன்றாகும்.
இதிலுள்ள சத்துக்கள் உடல் பாதுகாப்பிற்கு மட்டுமின்றி முடி வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகிறது.
…
வெங்காயம்:

பொதுவாக வெங்காய சாறினை தலையில் தேய்ப்பது வழக்கம் அதுபோல வெங்காயச் சாறினை ஜூஸ் ஆக மாற்றி அதை முடியில் மசாஜ் செய்து தேவைப்பட்டால் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலைக்கு தேய்த்து வர முடி வளர்தல் அதிகரிப்பதோடு மட்டுமின்றி முடி உதிர்தலும் குறையும்.
…
கேரட்

சுத்தமான தோல் உரிக்கப்பட்ட கேரட்களை நன்றாக ஜூஸ் செய்து அதை தினமும் காலையில் உணவுடன் சேர்த்து குடித்து வர முடி வளர்தல் அதிகரிக்கும் இதேபோல் வெள்ளரிக்காயை தோல் உரித்து ஜூஸ் செய்து குடிக்கலாம்.
…
கொய்யா

கொய்யா பழத்தின் சாறினை பிழிந்து அதை தலையில் நன்றாக தேய்த்து குளித்து வர முடி அடர்த்தியாக வளரும்.
…
கொத்தமல்லி

கொத்தமல்லி சாறு ,எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து பின்பு ஷாம்பூ உடன் சேர்த்து குளித்து வர முடி அடர்த்தியாக வளரும்.
…
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-02 16:34:50.