சராசரியாக ஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் வரை உறங்க வேண்டும்.
ஆம் இதற்கும் சர்க்கரை நோய்க்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விகள் உங்களுக்குள் எழலாம், ஆனால் நம்முடைய உறக்கம் சரியில்லாதது காரணமாகவும் கூட சர்க்கரை நோய் உண்டாகும் என்பது உங்களுக்கு தெரியுமா?

சிலர் வேலை சுமையின் காரணமாக மன அழுத்தத்தின் காரணமாகவும் இரவு வேலை பணியின் காரணமாகவும் தூக்கத்தை பறிகொடுத்து வருகின்றனர்.
இந்த சமயத்தில் அவர்களுக்கு அதிக அளவிலான மன அழுத்தங்கள் ஏற்படுவதோடு மட்டுமின்றி உடல் உபாதைகளும் அதிகமாக தொடங்குகின்றன.
அந்த வரிசைகளில் சர்க்கரை நோயும் அடியெடுத்து வைக்கின்றது.

உதாரணமாக நம் உடலில் சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும் போது அதை வெளியேற்ற தூக்கத்தில் சிறுநீரின் அடிக்கடி வரும் .
இதுவே நம் சர்க்கரை கண்டறிய முதல் அறிகுறியாகும்.
தூக்கமின்மை காரணமாக உடல் எடை அதிகரிப்பதோடு மட்டுமின்றி நம் உடலில் இன்சுலின் மாற்றமும் ஏற்படுகிறது.
உறங்கும் நேரத்தில் உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டில் உள்ள சர்க்கரையின் அளவை தனியாக பிரித்து தேவையான அளவை உடலுக்கு அனுப்பி தேவையற்றதை சிறுநீர் மூலமாக வெளியேற்று தயார் நிலையில் வைக்கும்.
ஆனால் நாம் உறக்கத்தைத் தவிர்க்கும் போது இந்த நிலையானது தடைபடுகிறது இதனால் முழுமையான சர்க்கரை அளவு உடலில் சேர்க்கப்பட்டு சர்க்கரை நோய்க்கு வழியாகவும் அமைகின்றன என கூறுகின்றனர் மருத்துவர்கள்.
தூக்கமின்மை காரணமாக கண்களில் வலி ,உடலில் சோர்வு, தலைவலி, சர்க்கரை நோய், உடல் எடை மாற்றம், உடல் உபாதைகள் போன்ற பல்வேறு நோய்கள் நம்மை எளிதாக எட்டி விடுகிறது. இதனால் நம் உடலில் பலவிதமான நோய்களும் ஏற்படுகிறது எனவே இதனை தடுக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மட்டுமின்றி தினமும் நன்றாக தூங்குவதும் அவசியம்…
…
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-02 16:25:04.