“ஏழைக்கேத்த எள்ளுருண்ட” என்பது ஒரு பொன்மொழி
நம் முன்னோர்கள் ஏன் இதை இப்படி சொன்னார்கள் என்பது இன்றும் பலருக்கு தெரியாத உண்மை தான்
ஆம் அதிக செலவு செய்துதான் தீர்க்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும் அனைத்து நோய்களுக்கும் ஒரு எளிய செலவிலும் விரைவான நேரத்திலும் நோய்களுக்கு அரக்கனாக அமைகிறது இந்த எள்.
எள்ளு மிட்டாய் உருவாகும் விதம் :
எள்ளு விதைகளிலிருந்து எள்ளுமிட்டாய் உருவாக்கப்படுகிறது.
எள்ளுமிட்டாயின் நோக்கம் :
சாதாரணமாக குழந்தைகளுக்கு எள் என்பது ஒரு மிகச்சிறந்த மருந்துப்பொருள் ஆனால் எந்த ஒரு குழந்தையும் எள்ளினை நேரடியாக உண்பதற்கு வாய்ப்பில்லை ஆகையால் குழந்தைகளுக்கு எள்ளின் முழு ஆரோக்கியமும் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் எள் மிட்டாய் விற்பனைசெய்யப்படுகிறது.
…..
எள் மிட்டாயில் உள்ள இயர்க்கை சத்துக்கள்:
காப்பர் ,கால்சியம் ,மெக்னீசியம் , பாஸ்பரஸ் ,வைட்டமின் பி ,வைட்டமின் ஈ ,இரும்புச்சத்து ,ஜீங்க் ,புரதச்சத்து
எள்ளுமிட்டாயின் பயன்கள் :
*எலும்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வு காண்கிறது.
*மூச்சுத்திணறல் மற்றும் சுவாச கோளாறுகளை சரி செய்கிறது.
*ரத்த குழாய்களின் உள்ள கழிவுகளை நீக்கி ஆரோக்கிய
*எள் உருண்டை உன்பதன் மூலமாக தலைமுடி உதிர்தல் குறையும் மேலும் உச்சந்தலை வெப்பமடைதலை குறைக்கும்.
- உடலில் ஏற்படும் காயங்களை விரைவில் ஆற்ற உறுதுணையாக அமையும்.
- போதை பழக்கம் உள்ளவர்கள் இதை தொடர்ந்து உண்பதால் போதை பழக்கத்திலிருந்து விரைவில் வெளிவரலாம்
- உடலில் சூட்டுத்தன்மையால் சிலர் எப்போதும் படபடப்புடன் தோற்றம் அளிப்பார் . எள்ளுமிட்டாய் உன்பதன் மூலமாக உடல் படபடப்பு குறையும்.
- எள்ளுமிட்டாய் உன்பதால் குழந்தைகளுக்கு தோலில் தொற்றுநோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
…..
எள்ளுமிட்டாயை யாராரெல்லாம் பயன்படுத்தலாம் ?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம் .
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நலம் அல்லது மருத்துவர் பரிந்துரைபடி பயன்படுத்தலாம்
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
https://standardcoldpressedoil.com/sesame-chikki
Originally posted 2020-01-16 20:28:38.