உடல் எடையை குறைக்க சரியான உணவு:

0 sec read

நாம் தினமும் உண்ணும் இரவு உணவுகளில் அரிசியில் ஆன உணவுகளும் உண்டு ,அதில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருப்பதினால் நம் உடலில் அதிக அளவிலான சத்துக்கள் தேங்கி அப்படியே தேவையற்றதாக மாறி விடுகிறது. இதை தடுத்து ஸ்லிம்மாகவும் பியூட்டி ஆகவும் இருக்க ஒரு சில டிப்ஸ்.

பெரும்பாலும் இரவு உணவுகளில் இட்லி தோசை போன்ற உணவுகளுக்கு முக்கிய இடம் அளிப்பதும் உண்டு. ஆனால், அவைகளும் நம் உடல் எடை அதிகமாவதற்கு ஒரு காரணம் தான்.

images 45 1

அப்போது இரவில் என்ன உணவுகளை தான் உண்ணலாம்?

கலர்புல்லான ஒரு காமினேஷனுடன் ஒரு அசத்தலான உணவு,

தினமும் இரவில் சப்பாத்தி மற்றும் புதினா சட்னியை உண்பதன் மூலமாக நம் உடலின் எடை குறைவதோடு மட்டுமின்றி உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை வழங்குகிறது.

மேலும் இதோடு சிறுதானியங்களையும் சேர்த்து உண்டுவர நல்ல ஒரு பலனையும் எதிர்பார்க்கலாம்.

இதை உணவு முறையை பின்படுத்திய ஒரு வாரத்திலேயே இதன் பலனை அறியலாம்.

உணவருந்திய பின்னர் தினமும்5 முதல்15நிமிடம் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல் வேண்டும் .

இரவு7 முதல்9 மணிக்குள் உணவு உண்ணுதல் அஜீரண கோளாறுகளை தவிர்க்க உதவும் .


சிறுதானியங்கள் மற்றும் மரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம் :

*ஸ்டேண்டர்டு ஸ்டோர்*
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.

*மேலும் தொடர்புக்கு*


அழைப்பு எண் : 09677227688

வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/

Originally posted 2020-01-16 22:44:20.

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *